578 kizhakkilirundhu
578 கிழக்கிலிருந்து This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 3.(நமக்கு) அமைந்தபடி கொடுத்த தொண்டன் (3) 5.அறிவைத் 'தூய்மை' யாக்கல் (3,3) 6.கூம்பும் பருவத்து இப்படி இருக்க வேண்டும் (5) 7.எதிர்ப்படும் இந்தப்புரம் பாண்டியனின் தலைநகராம். இன்று இல்லை (3) 8.பார்க்கப் போனால் இந்தக் காதும் எரியும் (4) 10.7x7+1 (4) 12.உதவாத பொருளில் ஒரு சமையல் கலன் (2) 14.வருமானம் வற்றியதில் ஏழ்மையான (3) 15.கிழக்கிலிருந்து வரும் உணவுப் பொருளில் கொஞ்சம் சிரிப்பு (3) 16.தொற்று மாறுமா, தேடி நம்மை மாற வைக்குமா? (4) நெடுக்காக: 1.கொத்திக் களையெடுக்கும் உபகரணம் (3,30 2.(வாங்கின) செடிகள் மோசம் . இதில் ஏமாற்று வே...