530 pazhukkak kaaychchi
530 பழுக்கக் காய்ச்சி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காசு. சீக்கிரம். பெரியாற்றில் அணை கட்ட ணும் (3,3) 4.ஸ்மார்ட் ஃபோனில் பாதி ஆப்பம் (2) 6.நீதான் எஸ் ஈ ஆச்சே. (காசைக் ) கண்ணில் காட்டு. உள்ளே மேற்பார்வையிடு (4) 7.மஸ்கெட்டிலிருந்து வந்த பேப்பரில் பி ஹெச் 7 லிருந்து மேலேயா கீழேயா என்று சொல்லும் (4) 8.ரசாயன.... (2) 10.பழுக்கக் காய்ச்சி திடீரென குளிர்விக்கப் பட்டது (5) 12."(நான் ) குள்ளம் " என்பவனிடம் கோரல் (4) 13.காடும் இருக்கிறது. அதில் ஆர்ச் வடிவ அணையும் இருக்கிறது (4) 14.குருதி குதித்தோடும் நாளம் தனிமத்தில் தெரியும் (3) 15.ஓடும் அசைவில் கிடைக்கும் சப்தம் (2) 16....