527 sadaiththalai
527 சடைத் தலை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1."என் (வெற்றிடத்தை) நிரப்பு பராபரமே" என்றால் உள்ளே வரும் தினவு, சுறு சுறுப்பு( 6) 4.நம்மை நோக்கி வருபவர் வெள்குறா ( இயல்பினர்) (2) 6.சடைத்தலை உட்கொண்ட குலம் கேட்பது நலமா என்று (4) 9.ராகத்துக்கும் நடுவுக்கும் இடையில் வந்த இசையால் கிடைத்தது பாரம்பரிய்ம் காக்கும் இடம் (5,3) 11.தகர நெடில் இரட்டித்த கொள்ளையர் தலைவன் (2) 13.கேளம்மா, நீ உட்கொண்டது நீ இறந்து பட (2) 14.நாட்டை பயிர் செய்த செம்மல் வைத்திருப்பது இளஞ்சிவப்பு முடி (5,3) 15.(கத்தியால்) குத்தியுள்ளே தள்ள அங்கே கிடைத்தவன் ஏற்ற (வீரன் )(6) 16.மற்றதை ஆராய்ந்து நினைவிழ (...