Posts

Showing posts from October, 2020

pattaasu

பட்டாசு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.முழுமுதற்கொண்ட தங்குமிடம் பெருங்கடலாம் (6) 4.பெரும்பாலும் சென்றுவிடும் போலும் (2) 5.கச்சேரியின் முதல் வரிசையில் இது கேட்டால் பாடகர் எரிச்சலடைவார் (4,3) 7.பொற்கொடி வைத்திருக்கும் சின்ன விஷயம் (2) 8.நிலையாக, சலனமின்றி வருவாய் கண்ணா (3,5) 10.பத்தாவது தருவது உலோக உப்பு (2) 11.கண்டதில் காணும் வேற்றுமை உருபு முகத்திற்கணி (2) 13.கத்திப் பேசுவதில் தேர்ந்தவள் தனையனின் தனையள் (3) 14.தூய்மையின் பெயரால் செய்த துவக்கம் நித்திரையை விரட்டிவிடும் (4,3) 15.முடியிடை மாட்டிய விடுதலை சீமானை சுமக்கலாம் (3) நெடுக்காக: 1.அன்றாட சொல்லாடலில் ஒத்து வராது (3,3...

sOppin idham

சோப்பின் இதம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மதி கொண்ட ஆஞ்சனேயர் முன்  தந்த ஏற்பு (4) 5.பணக்கார விருந்தோம்பி அதில் தரிசிக்க ஆவல் கொண்டு(2,4) 6.சந்தேகம் பிறப்பித்த ஒளி (3) 9.இங்கிவர் தருவதை ஏற்று நடத்து (2) 10.சுரப்பிகள் வசம் தேடி வந்த வலியில்லா மகப்பேறு (3,5) 13.(காலாவதியான) பாலம் இடிப்பவரில் காணப்படும் பழங்குடி இனத்தவர் (4) 14.பலி பீடத்தில் மயிலிறகு (2) 15.காதைத்திருக வருவார். அதற்குள் போய் விடாதே (4) 16.கூல வாணிகத்துள் தைரியமாய் (இறங்கு )( 4)) நெடுக்காக: 1.அஞ்சு கலசம் வைத்து கலக்கு. நிறைய கடிதம் வரும் (5) 2.மங்காத பாதியில் முடியாத பெருந்தகை (2) 3.ஒரு கணம் பொறுத்திடு. ...

viRaku samaiyal

விறகு சமையல் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பெருமழையால் உருக்குலைந்துள்ள வெள்ளிப்பெட்டியில் உண்டான நீர் வரத்து (4,4) 5.நிதி நிலை மோசமானால் இந்த இடத்தில் பூ வைக்கலாம் (2,4) 7.கூடு கட்டுவதில் வியாபார இணைப்பு (3) 8.இடை நோகக் கட்டுண்டு திருட்டு தொடர்ந்தால் அது ரொம்பக் கொஞ்சம் (5) 10.கோபால கிருஷ்னனின் செல்லப் பெயர் (2) 12.யாரையும் கலந்தாலோசிக்காமல் ( செயல் படுதல்) (7) 14.தலைவரிடம் காணும் நடுக்கோடு (2) 15.மன்னர்களிடம் மறைந்து வாழும் பெண்கள் (4) 16.இங்கு வரும் பலர் உள்ளூர புறம் பேசும் தன்மையர் (4) நெடுக்காக: 1.ஓரத்தில் வெய்யில். கண் பொங்க, உள்ளே போனால் நெய் மணக்க பிரசாதம் (2,4) ...

thangkam urukki

தங்கம் உருக்கி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 3.(பட்டி மன்றத்தில்) நான் வந்தமைந்ததும் அங்கே கண்டது அவர் பேச்சுத் திறமை (4) 5.தலைச் சங்கத்தின் கருத்து கலந்தால் எதிரி தோன்றுவான் (4) 6.எதிர்த்துக் கூச்சலிட (2) 7.விகுதியின் பகுதியை திரட்டிச் சேர்த்து வை (2) 8.(திறம் கொண்ட வீரனின்) புறக்கண் பொங்கிடும். அது கொண்டு எதிரியை திரும்பி ஓடவைத்து ( தோள் கொட்டுவான் ) (3,3) 9.தோற்றுப் போதலில் பணிந்து புகழ்தல் (5) 10.வீரம், புகழ் இவை தரும் பிடிவாதம் (3) 12.தங்கம் உருக்கி, அச்சில் ஊற்றி, அழல் குறைத்து வந்த உருவம் (4) 13.சோம்பலிடை இடை விட்டு வீண் போனது (2) 14.ஆவலை மாற்றக் கிடைத்த திறமையை (பயன்...

puriyaadhavanai

புரியாதவனை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சிற்பி சொன்னதும் சரி மன்னா. உள்ளே  இருப்பது உடைந்து சிதைந்தது (3,4) 4.பனிக்குள் தலை தாழ்த்து (2) 5. (திராவிட வேதத்துக்கு) பாஷ்யம் எழுதிய அனுபவமாயினும் அதில் வருவது மனித சக்தி இல்லை (6) 6. சிறப்பானதிலும் இழுக்கல் தருவது உண்டு (2)  7. (சட்டத்துக்கு) வெளியே. உள்ளே தேடினால் ஒரு பாம்பு இருக்கும் (5) 9.(பாதுகாக்கும் )வேலியே ஆட்டம் என்றால் அதிலுள்ளது ஏமாற்று நாடகம் (3,3) 11.மடிமை பழகு. அதில் மசாலா மணமுண்டு (3) 13.மத சமாதானம் இப்படித்தான் . இதிலுள்ளதை ஏற்கிறீர்களா? (5) நெடுக்காக: 1.சிலரை ரொம்ப அழுத்தம் கொடுத்தால் கலகலக்கலாம் (4) 2.எழுத்துப்...

kaadhal paNNa

காதல் பண்ண This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மனைமாட்சியின் நன்கலம் (2,4,2) 6.அவளாகப் பேசும் தாவணிக் கனவு; அதிலே தோன்றும் வர்த்தக மையம் (3,4) 8.ஜாதகத்திலுள்ள கிரகங்கள் நமக்கு அவ்வப்பொழுது கொடுப்பது (2) 9.கொரானாவால் 'புகழ்' அடைந்த தொண்டைக் கட்டு, காய்ச்சல் (2,3) 10.காதல் பண்ணப் போனவனுக்குள் எரியும் கரி (3) 12.பலமும் அதுவே நோவும் அதுவே எனவே இழு (2) 13.மயில் துத்தம் கொடுக்கும் தூக்கம் நமக்கு நேர் எதிரானது (3) 14.துவக்கத்தின் துவக்கம் அரை வட்ட வளைவில் பையில் ஒரு பங்கு (3) 15.முதல் சந்திப்புடன் மாறுவது குற்றமில்லாத ஒன்று (3) 16.கடுகளவில் முன்னும் பின்னும் விரைந்து செல்ல(3) நெ...