Posts

Showing posts from September, 2020

kOrappal arasi 3

  கோரப்பல் அரசி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.உலக வாழ்வுக்கு இந்த நிலைமையா? இது மாறினால் என்ன? (4) 5.பீலி பெய் சகடு மாறினால் மாசு படும் (3) 6.வம்பு, வரி, வட்டியிலிருந்து பிறக்கும் எழுத்தின் அமைப்பு (2,4) 7.பேச்சு வழக்கில் ஒன்றுக்கு மேல் உள்ளது (3) 9.கோரப்பல் அரசிக்கு பயங்கர உணவு வேட்கை (4,2) 10.திருத்தக் கொடுத்த( கட்டுரையைத்) தேடிக் கொடுத்திடுக (3) 12.(என்) கையை ஸ்பரிசித்தோனை ( தேடுகிறேன் )( 3,4) 13.கவுண்டரின் கண்டனத்தில் பார்த்த சொப்பனம் (3,3) 14.கோணல் குறைந்த அரசாட்சி (2) நெடுக்காக: 1.நிதம் அடக்கிய இல்லாத பிணைப்பு கட்டாயமாச்சு (7) 2.(க...

kaadhal paNNa

காதல் பண்ண This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மனைமாட்சியின் நன்கலம் (2,4,2) 6.அவளாகப் பேசும் தாவணிக் கனவு; அதிலே தோன்றும் வர்த்தக மையம் (3,4) 8.ஜாதகத்திலுள்ள கிரகங்கள் நமக்கு அவ்வப்பொழுது கொடுப்பது (2) 9.கொரானாவால் 'புகழ்' அடைந்த தொண்டைக் கட்டு, காய்ச்சல் (2,3) 10.காதல் பண்ணப் போனவனுக்குள் எரியும் கரி (3) 12.பலமும் அதுவே நோவும் அதுவே எனவே இழு (2) 13.மயில் துத்தம் கொடுக்கும் தூக்கம் நமக்கு நேர் எதிரானது (3) 14.துவக்கத்தின் துவக்கம் அரை வட்ட வளைவில் பையில் ஒரு பங்கு (3) 15.முதல் சந்திப்புடன் மாறு. அது குற்றமில்லாத ஒன்று (3) 16.கடுகளவில் முன்னும் பின்னும் விரைந்து செல்ல (3)...

kooNdukkuL

கூண்டுக்குள் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கூக்குரலை  வைத்துப் பிறந்த   கிராமக் கலை (4,3) 6.வலிய போராளியில் சரிபாதி பண்ணாச்சு (3) 7.பெண்ணில் பாதியை இடையறக் கற்று (பயன்) அடைவாய் (3) 8.நகையொடு நிறைசிவ (னடியவர்) தருவது இரவினின் இடையென்பர் (2,2) 10.பிறர் நலம் கருதாப் பிசாசு (5,2) 13.கிளியே, என் காதலன் முருகனிடம் என் நிலை கூற முடியுமாஉன்னால் ? (3,4) 15.முடியா எதிர்மறை மனையாள்,வீடு (2) 16.விதியிடையே ஒரு போடு போட்டு விலகிடுக (3) நெடுக்காக: 1.பெயர் வைத்து மெய் நீக்கி ப் பருகுதல் இன்னொரு நாட்டுக்கு மாறுவது ஆகும் (2,5) 2.வீணை மீட்டுபவர் வியாபாரி இல்லை (4) 3.கூண்டுக்குள் கிளி இருந்தாலும்...

kadaRkaraiyil

கடற்கரையில் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.ஆடிப்பாடி வாழ (வேண்டி) மறைந்திருக்கும் முன்னாள் தலைவர் (5) 5.பண்பு தேடப் போய் காயம் உண்டாக (2,2) 6.கனகத்தோடு பிணைந்த நான்கு ணகரங்களால் விழியே விழியான(து) (4,3) 7.கண் முன்னால் பற்றை விட்டது நிஜம். அதிலும் களங்கம் வந்தது (2,4) 9.புல் தரையில் தோன்றிய அடர்ந்த செடியை (3) 10.களங்கமே பெயர் முதலாய்க் கொண்ட சீனப் பெருந்தலைவர் (4) 11.பயப்பட்ட இவனுக்கு முதலிலேயே பாதுகாப்பு வளையம் (4) 12.பிறர் தூண்டுதல் இல்லாமல் மாறிப்போன தாகமா? (3) நெடுக்காக: 1.ஆங்கில நடையோடு மகிழ்தல் தனது தேர்வைப் பதிவு செய்தல் (7) 2.பாறைக்கு நடுவில் நீர் பாய்ச்சும் வழி வகை (3,2)...