Posts

Showing posts from August, 2020

kangaa nadhi

கங்கா நதி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.,8 நெ, (நாட்டை) ஓர் சைக்கோ ஆளவில்லை என்றாலும், உயிர் மாறி, குழப்பம் வந்தது. பழமொழி பிறந்தது (5,5) 4.கோபாலபுரம் கொடுத்த ஆலய முகப்பு (4) 5.மலையாளத்தில் போதுமென்ற மனக்கணக்கு புத்தி கூர்மை (5) 6.திரும்பப் பெறுவது மீனாட்சி தருவதில் முக்கால் பங்கு (3) 7.சிலைக்கடத்தல் காரர் விரும்பும் உலோகக் கலவையில் பத்தஞ்சில் பாதி உண்டு (4) 9.பராசக்தியிடம் ஈடுபாடு (3) 10.ஆசை உள்ளவன் ஆராய்ந்து அரசு நடத்த (2) 11.கங்கா நதி வெள்ளம் சுமந்து வரும் ப்ரிய பாத்திரம் (5) 13.ஆரம்பத்தில் நடக்கும் (2) 14.தேர்வில் வந்து உதவிய கடவுள் (2) 15.நீர் ஒட்டாத பத்திரத்தில் வாலியின்...

arakki varukai

அரக்கி வருகை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பாதி சர்தார் தங்க மடம் இருக்கு. அங்கே கலக்கத்தில் இருப்பது நியாயமா என்ற பிரச்சினை (3,5) 5.வேந்தருள் அடங்கிய சிற்றரசன் (2) 7.பல் துளி இணைந்த ஆறு இப்ப இல்லை (4) 8.கொஞ்சம் பனி விழும் அதிருஷ்டம் எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பது (5) 10.(திரை) அரங்கில் சாகரம் அதிர்ந்தால் கோள்களின் தாக்கம் உறுதி(3,3) 11.போலி வருவாய்க்குளே மறைந்திருப்பது ஓயாமல் பேசுவதால் வருவது (2,2) 13.முதல் ஓட்டத்தில் தொய்வு வரும்போது இளைப்பறுதல் (3) 15.இந்த வெள்ளம் கலங்கலாய்த்தான் இருக்கும் (2) 16.மறை முதல் கலந்த வசியம் எல்லாமே இறைவனாம் (2,3) 17.தாவரமில்லை, கவரி (4) நெ...

kOmaadhaa

கோமாதா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பெரிய ஓட்டையுள்ள பழம் (3) 3.இன்குலாப் வருகையில் நட்புடன் பழக (3) 4.பூமியிலே இருக்கும் இரும்பை இழுக்கும் திறன் (3,3) 6.இரைப்பைக்குக் கீழே முடியாத சுரப்பி ஒரு பெயரெச்சம் (3) 7.தோனியால் பதட்டத்தில் வருவது காலணித் தொழிலுக்கு முன்னோடி (2,5) 9.அது முச்சந்தி. இதில் பேச்சு வழக்கில் மேலே வரவிடாமல் விசை கொடு ( 4) 12.எதிர் பார்த்தபடி செலவெல்லாம் போக வந்த ஆதாயம் (3,3) 13.கோமாதாவுக்கு வரும் குளம்பு நோய் (3) நெடுக்காக: 1.மணக்கும் மல்லிகை இங்கிருந்தும் வரலாம் (4,4) 2.காமத்தில் (திளைக்கும்) மனிதனே,உன் இதயத்தின் வெளிவாசல் உள்ளே (2,3) 3.இது மாதிரி ப...

naanE kavi

நானே கவி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காடு சூழ்ந்தாலும் நேரத்தின் கால் பதிந்தது தெரியும் (3,3) 4.எதிரியை இடைவிட்டுக் கொளுத்து (2) 5.விசிறி வளைவுகள் பக்கம் பார்த்தால் தலைவலி போய் திருகுவலி வரும் (3,5) 6.( இரண்டாம்) பதிப்புக்கு இடையில் பாதி நிலவொளி . இதுவே மறுமொழி கூறல் (6) 8.தரம் அற்ற மக்களிடை பொருளின்றிக் கூச்சலிட (4) 9."(நானே) கவி" என்றிட்டவன் உள்ளே வாங்கிய அடியில் கருநீலமாகிப் போன (கன்னங்கள்) (6) 10.மா மரத்துக் கள் இல்லை. விலங்குகள் (4) 11.மரியாதை பெறாத ஊதா மலர் (2,3) நெடுக்காக: 1.இவ்வுலகில் சுபம் காண நாம் புரட்ட வேண்டியது (3,2) 2.5 வரிசையில் ஆயிரக் கணக்கில் ...

marakadha vaNNam

மரகத வண்ணம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சமையலின் போது வங்கிப் புத்தகம் தேடி வந்த பொறுமை (5,3) 5.எதிரே வருவது சுத்தமான ஒன்று (2) 6.கம்மல் அணிந்த தமக்கென வாழாப் பெருந்தகை (4,4) 7.கொலுசுக்குள் இருந்து கடிக்கும் (2) 9.இந்தித் திருடனும் ஆங்கில கிராம வீடும் களைப்படையா (5) 12.உயிர் நீத்த, புகழுடைய ( மனிதர்) (3) 13.அடுத்த முறை ஆராய்ந்து நடக்காமல் செய் (2) 15.பகலில் செதுக்க வேண்டியதை மட்டும் தேடி ஒளித்து வைத்தல் (5) 17.அரவாணிகளிடம் ஐக்கியமாகிவிட்ட கட்சி (2) 18.பலி சேவலென்று எண்ண வேண்டாம் . உள்ளே மரகத வண்ணமாய் (இருக்கும்) (5) நெடுக்காக: 1.அண்ணல் தன்னைப் பற்றி உலகுக்கு சொன்னவை (4,3) ...

vazhukkalaana idam

வழுக்கலான் இடம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.(எதிலிருந்தெல்லாம் விடுபடுகிறோமோ )அதிலிருந்தெல்லாம் துன்பம் கிடையாது (3,4,2) 5.கடலலை தரும் பிறை (2) 6.பிறை மாறும் நாள் ஒவ்வொன்றும் (2) 7.வழுக்கலான இடத்தில்,பார்த்து, (கால்களை) தூய்மைப்டுத்த (3) 8.(அரசவையில்) தருமி வாதம் தேடி வந்த சாவா மருந்து (6) 9.புத்துக்குள் பார்த்து உள்ளே நுழை (2) 11.நாம் பரப்பிய பொய் செய்தி திரும்பி நமக்கே வரும் (4) 12.கூட்டுக் குடும்பத்தில் சாமர்த்தியமாய் காரியம் சாதிக்கும் காரிகை (3) 14.புத்தியினால் தேடிக் கிடைத்த சமையல் கீரை (3) 15.காடு திரும்பும் இடத்துள் பட்டு உற்பத்தி, சரபேஸ்வரர் ஆலயம் (6) நெடுக்காக: ...