Posts

Showing posts from April, 2020

maasillaa

மாசில்லா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கொரோனா நமக்கு எண்ணித் தருவது (3,2) 3.ம பொ சியவர்கள் பேச்சில் கொஞ்சம் காதில் விழ (3) 6.ஊரடங்கில் உண்டி கிடைக்குமிடம் (3,5) 8.பாலாமணி தரும் நடன பாரம்பரியம் (2) 10.திருடி வைத்துக் கொள்க; ஒரு பகுதி உள்ளே பணம் வைத்து அன்பளிப்புத் தர உதவும் (4) 11.அரவிடம் கேள்வி இல்லாத ஒன்றை சிறப்பாகச் சொல்வர் (4,2) 13.பசிக்காக உள்ளே போனால் கங்கா ஸ்நானம் (2) 14.தாத்தாவுடன் உள்ளே குதி(2) 15.வேதாசலம் (2,2) 16.கை கொள்ளாமல் வாங்குபவருக்கு கட்டுப்படியாகாதது (3) நெடுக்காக: 2.உள்ளம் (அறிந்த) விபரம் ஒருங்கிணைத்தால் எல்லோருக்கும் தெரியவைக்கும் உத்தி (6) 4.வண்ணான் ஸ்ர...

sarojini naayudu

சரோஜினி நாயுடு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சகமனிதர்கள் மூலம் பரவாமல் தள்ளி வைப்பது (3,5) 5.வங்கக்கடல் நடுவில் பரப்பு (2) 6.இடைவிட்டு எதிர்ப்படும் மாதம் சுவரில் பதியும் (2) 7.நிட்டைக்கோலத்தில் ஒரு சட்டமன்றத்தொகுதி, திண்டுக்கல் அருகே (6) 9.இது (தொன்றுதொட்டு) பாமரர் கொடுக்கும் வாடிக்கையா? (3) 11.காண இயலா (அந்தகர்) (6) 13.(நாட்கள் )போகப் போக எதிர்மறைக்கும் அதே பொருள் (2,2) 14.துக்ளக் நிறுவனர் மாதிரி திரிதலை விட்டு மண்ணடியில் அலைபவர் (3) 16.தூர் தர்ஷன் பின்னால் கலைக் கடவுள் (2) 17.பொன் மழை தாராயோ (3,2) 18.2 கால் முளைத்த தேள் தம்பதி இணை பிரியாது (இருத்தல் )(3,2) நெடுக்காக: 1.ஆண...

kundhi uNdaal

குந்தி உண்டால் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பாராது மனம் கொண்டு வண்டுகள் செய்வது (2,3) 5.குடல் உருவானால் அதில் தேக அமைப்பு தெரியும் (3,2) 6.கடைக்குள் தேடினால் எல்லோருக்கும் மழையில் பதுகாப்பு கிடைக்கும் (4) 7.விவேகானந்தரிடம் தீக்ஷை பெற்ற மார்கரெட் (4) 8.குந்தி உண்டால் குன்றும் கரையும் அள்ளி இறைத்தால் ஆழ் கிணரும் .....(4) 9.ரவி, பூமி, நிலா ஒரு நேர் கோட்டில் வந்தால் கடல் உள்வாங்காது (4) 10.ஆடு மேய்ந்ததில் உயர்ந்த நிலம் (2) 13. பெண்மையுள் புதைந்த மருமக்கள் கேட்டால் தேடி வராதோ உயர்ந்தோர் நட்பு (2,4,3) நெடுக்காக: 1.ஆடவர் மணக்கும் அஃதீனும் குறளுரை எல்லையில் ஏதுக்கு ஆம் ((7) 2.ந...

sEviththa sannidhi

சேவித்த சந்நிதி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For பணexample, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.நம் கரங்கள் தரும் சிரிப்பே ஆபரணம் (4) 6.வாயால் காற்றை வெளியிட்டு வரும் நயம் வரும்படி கொடுக்கும் (4) 7.ஏரில் பெரும் பகுதி இஸ்லாமியர் பகுதி (3) 8.சரிவில் தோன்றும் பிரிவு (4) 9.வீணைபோல் துவங்கும் சேரத்து சீமாட்டி (6) 11.இது உயிரற்ற அறமா, வேறாகிவிட? (2) 13.உலகத்தின் பெரும் பகுதி வட்டம் (4) 14.இந்த சாரார் ஊரடங்கினால் பாதிக்கப்படுவர் (4,2) 15.சன்னிதானத்தில் ஒரு பக்தன் (3) நெடுக்காக: 2.(சமையலில்) கலத்தின் (தன்மையால்) கைப்பு வரலாம் .அதில் அடிதடி வரலாம் (1,4) 3.சமத்துவம் என செப்பித் திரிவார். கணக்கெடுப்பில் வர்ணத்தை வரையச் சொல்வார் (4)...