Posts

Showing posts from January, 2020

sEkkizhaar

ஆர் வைத்தியநாதன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.உலா வரும் சாமி (5) 4.7 வண்ணங்கள் இணைந்த மதி எண்ணற்றது போல் ஒலிக்கும் (4) 5.சங்கராந்திக்கு முன் செல்பவன் (2) 6.உயிரின்றி வடை ஒட்டிக்க குலுக்கலில் கடன் உண்டு (4,2) 7.வேறு விதமாய் சிந்தித்து திண்டாடு (2) 8.பஞ்சமி சேணத்தை சரி செய்தால் 6 க்குப் போக வேண்டாம் (4,2) 12.உயிர் போன கால் உழக்கு கோர்ட்டுக்குப் போகும் (4) 13.பெரும்பாலும் இந்தக் கிளி பஞ்சை நூலாக்கும் (4) நெடுக்காக: 1.புரட்சி வைணவர் (அன்பு) கொண்டவர் (5) 2.இக்கணிதம் எட்டுக்கு உதவும். தேர்ச்சி நூல் தரும் ,காசோலையுடன் (4,4) 3.யாதவர் பணியில் தலை வணங்காத (4) 4.ஊன்றினால் வருவது சீ...

kaal koNda thEL

கால் கொண்ட தேள் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.நெல்லையில் செப்பரங்கம் (3,2) 3.உருண்டையாய் உள்ளது சிஷ்யை இல்லை(2) 4.உயிர் போனாலும் பொருள் மாறாக் கதிர் (2) 7.பிறரும் வியந்து அகத்தே விழைந்த (5) 8.தெ ஆ அணியின் முன்னாள் தலைவர் (4) 10.புதைக்குமுன் கேடுகெட்ட மானிடர் செய்து (2,4,2) 14.மலைகளுக்கிடையே பின்னால் சாடு (3) 15.கால் கொண்ட தேள் பார்த்தவர் ( விழியை விலக்க முடிய வில்லை )(2,4) நெடுக்காக: 1.குழந்தை தூங்க இசைக்க (5,2) 2.(ஆங்கிலக்) கவி பைரன் கொடுத்த பண் (3) 3.15இல் பார்த்த இவர் யாரோ (2,4) 5.அதிதி கொடுக்கும் பரிசு (3) 6.கணினியால் அளப்பரோ ஆய்ந்து மக்களிடை செய்த சேவை (3,2) 9.தமிழ் ம...

moonRu SvarangkaL

மூன்று ஸ்வரங்கள் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மணி பார்க்க நான் கைக்கடிகாரம் வைத்திருக்கிறேன். அதில் வரும் செய்யுள் திரட்டு (2,3,3) 5.இக்கணம் பலாவுக்கு விலை போட்டால் அதில் ஆதாயம் உண்டு (3,4) 6.குரு வம்சத் தோன்றலின் குறும் பெயர் (4) 8.எதிர்ப்படும் இல்லம் மண்ணால் கட்டப்பட்டது (2,2) 10.தெளிவுறு, மெல்ல நகர் (2) 12.ஆலோசகன் கூடவே இருக்கும் (2) 13.பொருளில்லாச் சொல். என்னை நோக்கி சற்றே நகர்த்து (2) 14.காய்ந்து போன பெண் எருமை இல்லை. ராணி (3,3) 15.சம்பவிக்க (3) நெடுக்காக: 1.ஐந்து நாலாகாது. எல்லைக்குள் தேடி வரும் மலைப் பிரதேசம் (2,3) 2.மரக்கலம் ஓட்டிய இஸ்லாமியர் (5) 3.யானைக்குப் பின் வ...

viktOriyaa

விக்டோரியா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.தமிழ் இன்றி சாதலில் ருசுக் காகிதம் (5) 4.அம்மாவின் தங்கையோடு முடியாத ஓவியம் (4) 5.ஆலயத் தலைப்பா(6) 6.மெய்யொடு தோன்றும் குந்தி மணாளன் மும்பையின் பகுதி (4) 8.முகம் காட்டும் சோர்வு வசதியான சாய்வு (4) 9.(உனக்கு) சமமாக ஆவேன், உள்ளுக்குள் உணர்ச்சி பொங்க (5) 12.(பணம்) காய்க்கிற மரம் அதில் கருவம் கொண்டு....(4) 13.வேலன் இடையில் துவங்கி கடைசி பிரஜையில் முடியும் கூச்சம் (3) 15.இடைப்பட்ட வணிகரின் ஊதியம் (3) நெடுக்காக: 1.பிறப்பும், இறப்பும், விற்றலும், வாங்கலும் இவரைச் சார்ந்தவை (2,5) 2.ஒன்றுவிட்டு, தரம் விட்டு மாற்றிக் கொடுக்கட்டும் (5) 3.முக்கா...

thiruvadiyil

திருவடியில் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பஞ்சில்லாத பருத்தி (6) 4.சேவல் வயிற்றில் மீன் (2) 5.காதலியைக் கடத்திய மாயனைத் துரத்திய அண்ணன் (3) 6.பணிக்குச் செல்வதில் சோக்கு உண்டு (4) 8.இத்துணையும் இல்லாள் எதிரிலேயே (சொல்ல முடியுமா ) (3,4) 10.சேரனைக் கொடுத்த படை (2) 11.நேரில் கண்டமையால் அதில் செய்தே ஆக வேண்டிய து உண்டு (3) 13.திருமிகு தலைவருக்கு கொழுப்பு அதிகம் (3) 14.எண்டிசையும் பகலவன் தோன்றியும் அதில் எதையும் பார்த்தவன் இல்லை நெடுக்காக: 1.அரிசி சிவப்பானால் நன்றி உணர்வு சுமையாகும் (2,4,3) 2.உள்ளே பக்காவா இருந்தும் வெற்றி பெறாது (5) 3.தினையளவு முனை இருப்பதால் முழுப்பருப்பில்லாமல...