Posts

Showing posts from September, 2019

vakkaNaiyaay

வக்கணையாய் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கம்பராமாயணம் திரைப்படம் என்றால் இவர் தயாரிப்பாளர் (5,4) 6.மது உட்கொண்டு இது தான் மயங்கி ,கலக்கத்தில் சுயமாய் நகரும் (2,4) 7.அதனிடையே எரியூட்டினால் மிதமிஞ்சிய(தாகும்) (3) 8.நாலெழுத்து போனாலும் பொருள் மாறா வேளை. விலை கொஞ்சம்தான் (4,2) 9.ஒரு பணிக்காக (வந்தேன்). கேள்வியில்லை, பேச்சு வழக்கு (3) 10.பாராயணம் செய்யா (2) 13.மாதின்றி ஓசையா? அதிர்ச்சியில் இலக்கு விலகி(விடும் ) (2,2) 14.காதலாகிவிட்ட ஞானசம்பந்தரின் அடுத்த நிலை (6) நெடுக்காக: 1.184 மீட்டர் சிலையாய் நிற்பவரின் பட்டப் பெயர் (4) 2.எம் கே காந்தி 12 ஆண்டுகள் நடத்திய ஆங்கில வார ஏடு (2,4)...

pidi sORu

பிடி சோறு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மறையல்ல, மருத்துவம் (6) 4.(நம் கடன் பணி) ஆற்றுவதே எனக் கண்டு ஆறுதல் சொல் (3) 5.அச்சமாகிக் கத்துவதை வைத்து கேவலமாக ( எண்ணலாம் )(5) 6.கடையில் பிறழ்ந்த முருகன் அணிந்ததோ கிழிந்த உடை (4) 7.சத்தியம் புலப்படும். அதில் அற்ப ஆசை எண்ணம் வெளியாகும் (3,3) 8.மந்திரி சொல்வதில் பாதி மாற்றிச் சொல் (2) 9.கர்ணா(3) 10.தைரியமா ஆடு. அதற்குள் மழை வர 50% வாய்ப்பு (2) 11.சோத்துக் கையில் ரத்தம் கம்மி (2) 12.உள்ளே கனன்று வெளியே எரிந்த பொருள் வெண்ணிற ஆடையான (4,3) நெடுக்காக: 1.மாதுவுக்கு ஆஸ்தி கொடுத்தது தந்தையின் மூச்சுத் திணறல் (4) 2.வேலம்மா நின்று ஒளிந்திர...

kaRpooram naaRumO

கற்பூரம் நாறுமோ This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இச்சங்குப் பந்தை சிதற விட்டால் விலை ஏறலாம், இறங்கலாம் (4,3) 6.(அகால வேளையில்) மந்தி கத்தலாம். தேடினால் வேகம் குறையும் (3,2) 7.சைவம் இனியது கலங்கும் படை வந்த முதல் வேண்டாம் இது ( 10.கடம்பூர் தந்ததில் மறைமுகமானது (செய்தி )(4) 12.கங்கா தூதா, உள்ளுக்குள் (உன் மனம்) உறங்குவதில்லையா (4) 13.மலரை அணிந்த மென்மையான பெண் (2) 14.குதிரைக்கு முன் வந்த எடை தலை போன காயத்தில் முடியும் . தொன்றுதொட்டு நடப்பது இது (7) நெடுக்காக: 1.கூழாய் அரைத்த சுண்ணாம்புக்கல் குழாயில் வந்தால் பல்லுக்கு உறுதியாம் (4) 2.வயலில் சிக்கிய குலம் தரும் உலகம் (5) 3.தோல் தொடர்...

anaarkali

அனார்கலி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காஷ்மீருக்கு இனி இல்லை பிரத்தியேக உயர்நிலை (4,5) 5.கையில்லாதவன் நடுவிழந்தால் இடுப்பில் கட்டு (2) 7.பாபர் வென்ற போர்க்களம் தப்பாமல் பன்னிரு பாட்டில் வரும் (5) 8.சிவனுக்கே கண் தந்தவனே (5) 9.இலைதான் மலர். மலர்தரும் பொடி. பாம்புக்குப் பிடிக்குமாம் (4) 11.எல்லைகளில் (பதற்றம்) தணிக்க ஏற்ப (2) 12.குளத்து மீன் கொஞ்சம் திரும்ப (2) 13.குழம்பைக் கிளறுவது கால் கொண்டால் தமிழில்லை உறுதி மொழி( 4) 14.குழந்தையின் களிறு முடிந்த ஒன்று (2) 15.தோள் குன்றாது குன்றின் உதிக்காது (4) 16.ஆங்கிலத்தில் நம்பிக்கை தரும் நிறுவனம் (4) நெடுக்காக: 1.சிறுமியிடம் ' சி...

kaadhal viLaiyaattu

ஆர் வைத்தியநாதன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கழனியில் மேளத்தோடு கலந்து கலந்து போரடிக்க உகந்த இடம் (4,2) 4.முடியாமல் சிறிதளவு ஆசை வார்த்தை கூற (3) 6.தாம் பெரிதும் கற்றோம் என்ற அகந்தை (4,4) 8.வளைப்பது குறைபட அதிர்வது கல்விக்கூடம் (5) 9.ஒவ்வொரு யுகத்திலும் பரந்தாமன் நிகழ்த்துவது (5) 10.துணி வெளுக்காவிடினும் முதியோர்க்கு வழுக்குவது உறுதி (4,2) நெடுக்காக: 1.கம கம மங்களம் குலுங்கினால் குற்றம் (5) 2.காலும் தலையும் போய் பழிச்சொல் மேவலாம். சீர்செய்த விவசாய த் திரு (3,4) 3.மோர்ச் சட்டியில் ஏமாற்று வேலை (3) 4.தராத சமையல் பழம் பள்ளிக்கு வெளியே விலை போகும் (7) 5.இலக்கியத்தில் மட்டும் உள்...