Posts

Showing posts from September, 2018

raasaaththi

ராசாத்தி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.காலைச் சுற்றாமல் உள்ளே வரும். மின் ஆற்றல் தரும் (4) 4.எதிர்மறை எல்லைகளில் ஒளிச்சேர்க்கை நிகழும் (2) 5.படிப்பது அடைவது கொள்வதே ஆதாரம் (5) 7.கையாலாகாத திமிர் கொண்ட எமனே (2) 8.பச்சடியைக் கிளறி கற்ற பாமரன் (4) 9.மேற்கண்ட இந்த உணவு தந்த கூச்சல் (4) 10.சுற்றி வரும்போது கிடைத்த நிருபணம்(2) 12.(கண்டதை) வாரித்தின்பான் அதிலும் ஊர் சுற்றுவான் (4) 14.'ஒழிக' என்பதைப் பெரும்பாலும் விலக்கு (2) 15.காளை முதுகில் பிடிக்க முடியாது எதிர்கொண்டு சமட்டு (2) 16.ஆதாரம் இல்லாமல் பூமியில் கிடைத்த செல்வம் ஒரு பெண் (3) 18.வடசென்னையில் காணாமல் போனது வண்டியில்...

udaintdha vaLai

உடைந்த வளை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இதோ நமது கண்டம். கி இ தீவுகள் (6) 6.மங்கா வளம் கொண்ட மாநிலம் (5) 7.கோடு கோடாய் விழுவதைத் தவிர். தீர்வை கட்ட வேண்டாம் (2,4) 8.கஷ்டம் அபூர்வம் (3) 10.கண்ணசைவில் விழும் சாட்டையடி (2) 11.சட்டத்தை வளைத்துப் பெறும் ஊதியம் கரத்தில் துவங்கும் (4) 13.பிட்டுக்கு மையம் கொண்ட வடை காப்பியோடு வரும் (3) 14.முகத்தல் அளவை முன்போல புதிதல்ல (5) 15.யார் தப்பு என்பது கேள்வியில்லை. அதில் வரும் செய்யுள் புனையும் வழிமுறைதான் (3) நெடுக்காக: 1.இரந்து பெற்ற அணிகலன் சிரிப்பில் முடியும் (4,2) 2.தோல் விற்ற பணம் வெற்றி தராது (3) 3.உடைந்த வளை மாட்டிக் கொள்ளும் செந்நி...

saththam illaamal

சத்தம் இல்லாமல் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.துவக்க ஆட்டக்காரர் ஒப்பந்தக்காரர் (7) 6.அரை வட்டம் தம்மை மாற்றும். அது ஒரு வைரஸ் தாக்குதல் (5) 7.தராத அணியால் தரப்பட்டது குறைவுறா ஒன்று (4) 8.அவயவம் குறைபட்டால் ஆல் ஓடு உடன் போலாகும் (3) 9.திருவரங்கத்தான் சாரங்கமிது தேடினால் காணலாம் (3,2) 11.(செய்வதை) இந்நாள் செய் . உள்ளே இருப்பது அணி அணியாய் வேட்டையாடும் (4) 13.மேலைத் தமிழ் மன்னர் முடியாமல் இணைய (2) 14.சத்தம் இல்லாமல் காமராஜர் துவக்கிய சாப்பாட்டுத் திட்டம் இன்னாள் இப்பெயர் கொண்டது (5) 15.எதிர்ப்பட்ட போதுதான் தேவையை விடக் குறைவு எனத் தெரிகிறது (3) நெடுக்காக: 1.கல்லடி படும் தரு (4...

piNippu

பிணிப்பு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கிரிக்கெட்டை விட்டு சமையலுக்கு திரும்புபவர் (2) 3.தலயோட வால் கொண்ட பூதம் ஒரு தனி உலகம் (4) 5.கீசகன் வரும் அத்தியாயம் (3,4) 7.மாம்பழ நார், திராட்சைத் தோலி தங்க ஏற்ற இடத்தில் முதலில் கௌளி (7) 8.ஔவை விரும்பச் சொன்னது (3,2) 10.சாரணர் பணி (2) 12.பின்னால் போடும் பிணிப்பு (2) 13.அச்சத்தால் மிரண்ட ( நிலையில் ) திலங் ராகம் புகுந்தது ( 2,4) நெடுக்காக: 1.வம்சம் செழிக்க வந்தவன் லகுவாக விவரி(க்கட்டும்) (2,4) 2.காதெல்லாம் பண் என்றால் அதில் பார்ப்பது அனைத்தும் என்ன ?(7) 3.எப்பொழுதாவது அதிசயமாய் நடப்பது எல்லை மீறி ஆதியானது (3) 4.நலந்தாவில் மறை...

kadavuLE

கடவுளே This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.3 நெ யில் உள்ள முன்னாள் தலைவர் இதற்கு இன்னாள் தலைவர் (5) 3.இத்துடன் தோன்றுவது வலமில்லை ( 3) 5.பக்கிம்சந்திரர் மறைத்து வைத்துள்ள அதிபர் (2) 6.தவறு நிகழ்ந்தது உயிர் தப்பியது (5) 8.ஐந்தாம் தலைமுறை அரசியலில் கொஞ்சம் கிரிக்கெட்டர் கொஞ்சம் தேசப்பிதா (3,3) 10.பூட்டானுக்குப் போனால் போர் நடக்காத இடத்தைப் பாக்லாம் (4) 13.வீட்டு வாடகை எகிறுகிறது வீட்டு ஓனர் நச்சரிப்பு ஒரே தீர்வு (3,2,4) நெடுக்காக: 1.க்ஷீர முழுக்கு (6) 2.டாக்டரின் மாலை செல்லமாக (3) 3.1 கு வில் வருபவர் ஒரு ஆல்ரௌண்டர் (4,2) 4.கஷ்டத்தில் பத்தில் ஒன்று பின்னால் வரும் (6) 7.இன்ன...