maariyil paNam


மாரியில் பணம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
2.குருடன் மண்ணிடம் கண்டது வைரக் கிரீடம் (2,4)
5.ஆழிப் பேரலை (3)
7.கரம் பற்று, விழாமல் இருக்க (2,2)
9.இடைவிட்டு எதிர்ப்படும் உத்தமி யை உடையாக்கும் உணவாகும் அரிசி (2)
12.மாரியில் பணம் தரும் அளவுகள் (5)
13.உஷ்ணமான பெயரெச்சம் மேற்கத்தியர் அணி (3)
14.திருக்குறளில் பற்று விடினும் உள்ளே குற்றம் வரும் (3)
15.தங்கு தொடர் இடையூறு (2)
17.பருத்து வரும் மல்லர் கொண்ட எயிற்றுனர் (2,6)

நெடுக்காக:
1.பிராட்டியாரை ஏமாற்றிய மாரீசனா? (2)
3.குடிமக்கள் தாங்கும் இசைக்குழல் (3)
4.பிரிட்ஜ் ஆட்டத்தில் கேட்டவன் கூட்டாளியிடம் மிச்சம் (இருக்குமா? )(3)
5.அமெரிக்க அதிபர் காண மறுப்பது. நம்மை எட்டுத் திக்கிலும் நெருக்குவது (4,3)
6.தினைத் துணையாயினும் பனைத்துணையாய் சொல்லல் (8)
8.கையளவு சுய கௌரவம் ஒரு பற்றுக்கோடு (5)
10.உற்றுப் பார்ப்பவர் அறிஞர். அவருக்குள் 'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' உண்டு (7)
11.அடித்து பலம் கொண்ட பொற்சபையில் (6)
16.எதிப்படும் நீர்ப் பாதை அறிவுடையோர் துவக்கமில்லை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Popular posts from this blog

kuRaLil saatchi

மீண்டும் சென்னைத் தமிழ்

dotless