Posts

Showing posts from April, 2022

625 thallaakuLam

625 தல்லாகுளம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.நேரில் புகழ்வது இந்த உலகம் (5) 5.அளபெடுத்த தபால் கான்பூரில் சேலைத் தலைப்பு (4) 6.பனிக்கல்லாது உள்ளே வேரில் பழுக்கும் (3,2) 7.சிதைந்த உம்பர் பாதி ஈவுடன் உட்கார்தல் (4) 10.வெந்ததும் படித்ததும் இணைந்து வாட (4) 11.கதகதப்பில் ஏற்ப (2) 13.அமராதிருப்பதுவே, நீ தோற்ற மயக்கமோ?(5) 15.பயிரை மேய்ந்தால் (3) 17.எதிர்ப்பட்ட அழைப்பு ஊர்தி என்ன மொழியோ (2) 19.இடைவெளியின்றி (5) நெடுக்காக: 1.இது தல்லா குளத்தில் வறுமை மாதிரி (5) 2.ஏழு ஸ்வரங்கள் (7) 3.ஏறி வரும் இது இங்கே உண்டு, அலஹாபாத்தில் மாங்கனி (2) 4.சங்கரர் வாக்கில் தோன்றிப் படிப்பவர் (4) 8