Posts

Showing posts from February, 2019

moodhaadhaiyar

மூதாதையர் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.நடுவில் சற்றே நெறிக்க, புறப்புண் இணைந்த நுதல் நயனம் (4,2) 3.எல்லைகளில் இது தீர்வாகாதோ? கெட்டதோ? (2) 6.வெயில் காற்று இவற்றால் உலர்ந்து போகா(த) (3) 7.கலங்கிய தர்மா, நெற்றிப் பொட்டோடு பெண்ணில் உயர்ந்தவள் (3,4) 9.அம்புசம் தேடி வந்த மலையாளர் கல்கியின் சிற்றரசர் (3.4) 11.தலை மாறிய முருக மலை நெல்லுக்குத் தாயகம் (3) 12.தேவேந்திரனிடம் ஒளிந்து கொண்ட மன்னா. (3) 13.தாரை மணாளன் பவனி முடியாது, தூயது துவங்காத வளர் இளம் பருவம் (3,3) 14.சென்றுவிடும் (2) நெடுக்காக: 1.மாட்டுப் பொங்கலன்று நெல்லில் மாட்டி அதிர்ந்த காளை அணிவது (3,2) 2.அணிகலன் இடையே

munnap pinna

முன்னப் பின்ன This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.வெல்லத்தைக் காய்ச்சி இசை. வேற்றுமை தெரியும் (4) 6.உடலின் தசையாகி (3) 7.கிராமத்துக்குள் கடையலாம் (3) 8.ஏழாவதுக்குப் பின் விழா நாயகன் (2) 9.புண் உழும் மரம். இதை உலுக்கினால் பூமியை வளமாக்கலாம் (2,2,3) 11.விட்டு விட்டு அசத்திவிடு. சீக்கிரம் (3) 12.முதல் உதவி கிடைக்காமல் திண்டாடு (2) 13.தீயவனே. முதன் முதலாய் பாதை விடு. பயன் படுத்து (2) 15.ஆனந்த விகடன் முதலில் துவங்கிய போது உருவமில்லை > 17.ரிஸர்வ் வங்கி வெளியிடாத பணம் (3,3) 18.விசனத்தின் துவக்கம் குடுமிக்குள் பல்லக்கு (3) நெடுக்காக: 2.முட்டியால் தாக்கு ஜம்பமாக. ஏறக்குறைய வந்துவிடும்