Posts

Showing posts from August, 2014
எரி நட்சத்திரம் பெயருக்குப்புதிர் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 3.கண்டேன் கார்கால எரி நட்சத்திரம் காலன் விலகினான் மராட்டியில் (5) 5.விராடன் ஆண்டனன் ஆட மெய் ஓட விளக்கினரா? (5) 6.மகரமுண்ட தாரை முண்டகம் (3) 7.பரட்டைக்கு எமன் மாற்றுத்திறனாளி (4) 10.வான் பொய்த்துக்காயும் காட்சி (4) 12.தான் தோன்றி (4) 13.அடிப்படை முடிவற்ற முதல் மனிதன் வானணங்கு (4) 15.புல்வண்ணக்கனகம் உம்பர் தோற்றுவாய் (5) நெடுக்காக: 1.விண்முதற் கருதி தமிழ் ஆசான் முருகனுக்கு அழகு தந்தான் (4) 2.தொன்மை வேண்டலால் வேலால் மையறுத்த பணியாளன் (4) 3.ராமர் சகா இவர்தாண்ணேன் (5) 4.முத்தாய் கவி பெய்த நாஞ்சில் நாடர் (4) 6.பாஞ்ச