Posts

Showing posts from March, 2022
611 தட்டச்சு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பணிமடம் மண்ணோடு சேர்ந்ததால் கிடைத்த நினைவுச் சின்னம் (2,5) 7.அழகாகச் சிரிப்பவள் படிப்பறியா நடிகை (4) 9.பழைய திரைப்படம் தந்தது தர்மர் மகிமையோ ? (3,2) 10.நகைப்பால் (விளைந்த) ஓசையில் ஒரு மறைமுக இச்சை உண்டு (4) 11.ஆசானை அடையும் வழியில் சீக்கியர் தென் படுவர் (5) 13.பதவி குறைந்ததால் திண்டாடு (2) 15.குருட்டு மம்மி தேடி வந்ததில் ஒளியே இல்லை (6) 17.ஆறும் நதியும் கலந்த துவக்கம் (2) 18.மே தினத்தினில் கண்டெடுக்கலாம் (புதிய ) உலகம் (3) நெடுக்காக: 2.மாமல்ல புரத்தை சின்னதாக்கி திகை (2) 3.தட்டச்சுக்குள் புகுந்த ஹாலண்ட் மக்கள் (3) 4.மங்கும் செ

610 raajapaatai

610 ராஜபாட்டை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சிண்டிகேட்டிலிருந்து பிரிந்து கம்பர் தரும் காட்சிகளை விகடனில் தந்தவர் (1,1,1) 5.தில்லையில் ஆட்டம் தேடி வந்த பகட்டு (6) 6.கண்முன் விஷம் . அதில் கடம்பன் (5) 8.குமரன் பால் உறையும் எளியவன் (4) 9.குரங்கிலிருந்து வளர்ந்த பாவலர் (4) 12.பெட்டி உள்ளே வைத்து அழைப்பேன் (2) 13.பாதி துரும்பாயினும் உள்ளே போய்க்கொண்டே இருக்கும் (5) 16.போர் வந்தது போல மாறிவிட்ட நாடு (4) 17.படை விட்டு நகரம் தேடி பதிலிறுக்க (2,3) நெடுக்காக: 1.ஆங்கில வகுப்பு (4) 2.வழி நோக்கிச் செல்வதில் ஒரு பாடம் (3,4) 3.அரவம் கலந்த சாபம் மாறிய பாபச் செயல் (5) 4.(வெப்பத்தால்) வ