udaintha pal

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

உடைந்த பல்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பெயர்தான் அப்படி; உடைந்த பல்லை ஒட்டாது (4)
4.இந்த உபாயம் ஒரு கத்தி மாதிரி (3)
5.தலையெழுத்தை மாற்றிய தொங்கும் தலையணியால் மனக்கலக்கம் (5)
6.பின்னர் எப்படி சுய கௌரவம் அமைப்பில் பொருந்துதல்? (5)
8.கிழிஞ்ச கதை (4)
9.ஏதிலார் குற்றத்தில் செய்யுள் தொகுதி (3)
10.திரும்பி வரும் சுதேசியில் ஒளி மயம் (2)
11.மலரிடம் உலகம் (4)
13.வால்போன மக்கள் நால்வர் முன் உள்ளே முட்டைக்கடல்(5)

நெடுக்காக:
1.உற்சவ மூர்த்திக்காய் உருகிய தீவிர உணவு பற்றாக்குறை உலகு (6)
2.அகவிலைப்படி மாற்றம் சீதாராமன் காட்டிடம் (5)
3.நெடிய விதி இடமல்ல உலா (2,3)
4.யானை சிந்திய சோற்றில் 'ஊரும்எறும்புஇங்கு ஒரு கோடி ......'(5)
6.மருமகளின் பெற்றோர் சம்மதம் முதலில் இல்லை; கல்யாண சாப்பாட்டுக்கோ வரிசை (3)
7. எதிர்ப்பட்டதடி (2)
8.ராமேஸ்வர தலைவரைத்தேடி கமலாலயம் போவோம் (3)
9.இந்தியாவுக்கு ஐரோப்பியரை அழைத்தது ஒரு தரம், ரெண்டு தரம் (3)
10.இந்த நிலை முன்னேற்றமில்லாதது; கரையான் அரிக்காதது (3)
11.இதை கையில் அணிந்தால் கண்ணாடி வேண்டாம் (2)
12.முதல் முதல் சேர மன்னன் வழங்கிய பணி ஓய்வு நிதி(2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum