maruththuvam,kalaimozhi

ஒரு உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்

Comments

  1. டாக்டர்,வரவர என்னால முழுசா ரண்டு இட்லி கூட சாப்பிட முடியலை டாக்டர்.எனக்குமே அப்படித்தான். நான் இட்லியை பிட்டுப்பிட்டு தான் சாப்பிடுவேன்

    ReplyDelete
  2. டாக்டர்,வரவர என்னால முழுசா ரண்டு இட்லி கூட சாப்பிட முடியலை டாக்டர்.எனக்குமே அப்படித்தான். நான் இட்லியை பிட்டுப்பிட்டு தான் சாப்பிடுவேன்
    shanthi

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவை. யோசிப்பவர், Shanthi அவர்கள் கண்டுபிடித்த விடையைத் தான் நான் மறுபடியும் கண்டுபிடித்தேன். LOL

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum