kukkar soozhal

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

குக்கர் சூழல்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஆலம் விதை உண்க ;அதில் குக்கரில் உள்ள சூழல் (2,4)
4.அறிவாளி தைரியமே எல்லை (2)
6.50% வரிவிலக்கு பெற்றதை தெளிவாய் சொல்லு (3)
7.அந்தோணி உள்ள கதை ஒற்றி திருட்டு ஓடம் வரும் (4,2)
8.வங்கத்தை நெடுங்காலம் ஆண்ட முன் கடவுட்பா (2)
10.இரத்தத்தில் 0.2% சி2 எச்5 ஒஎச் தருவது (2)
11.நடு நிலை இன்றி கோவைகூரிய எல்லாம் முன்பே கேட்டவை (4)
12.ஒரு எரும்பு வகை சிரிப்பில்லார்க்கு உருவகம் (3)
13.அன்புப்பிணைப்பில் முடியும் கீழ்த்தர ரசனை (4)
15.100 பாடல் தொகுதி (4)
16.ராசு பயணம் முதலில் புதுசு; பிறகு சொந்தக்கதை (2,4)

நெடுக்காக:
1.ஆக,விசுவின் உடனடிப்பா இங்கே (4)
2.அடிமனத்து அக்கரையோடு உடன் துள்ளல் போடும் (6)
3.கமாஸ் முதல் தோடி வரை கற்பது கஷ்டமோ?( 3)
4.படர
5.அரியதை நோக்கின் அஞ்சாத வாராதோ ?(3)
8. வியாபாரி சதியால் இந்த வாயு முகம் கோணல் (3)
9.தானே அடுதல் சற்றே குறைந்த பாயசம் சுகம் (3,3)
11.கோதுமை சம்பாவே இரண்டு கூட; இதில் வெகுளி வேகம் (5)
12.மேல் கை தசை (தலை சுற்றும்)X2 (4)
14.மனதைத் தொடா உணவு சாரா சாவு இல்லை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum