thavaseelar

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

தவசீலர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வர மாறித் தாங்குபவர் லாபத்தைப் பகிரலாம் (6)
4.வைத்து குறைத்து மாற்றி வெளு (2)
7.பசித்தால் குறைந்து உள்ளே கரி அதிர்ந்து ஏளனம் செய்தல் (7)
8.தொன்று தொட்டு வந்த பாமர வாடிக்கையா (3)
9.வேற்று முற்றா வனம் கிருஷ்ண மாரி தலம் (4)
12.நீங்களும் அடியேனும் (2)
13.இடை போன பட்டு கடை போன செங்கீரை அவரவர்க் களவாய் ஒதுக்கல் (4)
14.முடியாத அடி பார்த்தனுள்ளே (2)
15.சேர மன்னன் துவக்கத்தில் நலம் சார்ந்த (2)
16.முடிபோன லட்சுமணன் பாலத்தூரில் தவசீலர் (2)
17.கொடுங்குற்றம் புரிந்தோரை ( முன்னம் ) அந்தமான் அனுப்பும் சிட்சை (6)

நெடுக்காக:
1.எண்பது பச்சிலை தேர்ந்து அலைநீளம் இசைந்த கதிரலை (4)
2.கலைக்குள் மெய் நீத்து வீணாகுக (3)
3.ஓடு சித்திரம் ஓம் நீக்கி லயித்து அனுபவி (5)
5.உரம் ஏறிய பாவை கரம் ஆய்ந்த அதிர்வில் ஆகவில்லை (3,4)
6.பச்சிளம் குழவி வாசம் (2,3)
10.தீட்டுக்காத்து மாறிய வேகம் வதந்தி பரவுதற்கு நேர் (4,1)
11.உபரி கொண்ட கால முதல் உதவி செய்பவன் (4)
14.கிராமத்தவர் பெயரெச்சம் மரபா(ய்) மாறும் (3)
15.சிசுபாலன் நாட்டில் ஒரு விஷயம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani