aakaasham vidaikaL vidaiyaLiththOr


குறுக்காக: 2.மாவீரா, வாயு புத்திரா, எடு கதையை (2) வீமா 3.நீலகிரியில் உட்காராத நீர் மின் நிலையம் (3) குந்தாத 4.கணையல்ல,மறைமுகமாய் காவிரிக்குத் தடை (4) கல்லணை 5.புகழாத (3) போற்றா 7.ஸ்டான்லி நீர் தேக்கம் இந்த அணையால் (4) மேட்டூர் 8.சீனாவின் வசமுள்ள இந்திய மண் (3) லடாக் 10.இருப்பது ஒன்றரை அடி, உடுப்பது நான்கு (3 முழம் 11.பணம் கட்டும் முறை தவற, கணை வரும் (3,2) தவணை முறை 13.வெடிகுண்டு போல் சினந்து (4) வெகுண்டு 15.அலிகாரில் சீக்கிய தளம் (3) அகாலி 16.ஆகாஷத்தில் கலைமகள் (2) ஆகாஷ் வாணி 17.முதுகுளத்தூரும் அளிக்கும் மூளைக்கு ஒரு பகுதி(4)முகுளம் நெடுக்காக: 1.செம்மீன் தந்த அழகிய ஊரில் இகர மாற்றம் (3) தகழி சிவசங்கரம் பிள்ளை 2.ராவணன் கயிலை நாதரைக் கவர்ந்தது இதனால் (2) வீணை 3.குற்றமற்ற அருவிகளின் திரிகூட மலையூர் (5) குற்றாலம் 5.ஒலி குறைந்த மூன்றை போவோர் இடையிழந்த யுத்த தர்மம் (2,2) போர் முறை 6.சுற்றி வரலாம்; ஊர் போய் சேராது (3,2) செக்கு மாடு 9.மூளை தவறி இளைஞர் தேர்ந்தால் முனிவிலும் நல்குவர் (5) முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக் கனிவிலும் நல்கார் கயவர் 12.காணி நிலம் முக்கியம் ;அதனை மூன்றாக்கும் சொல் (4) முக்காணி 14.குக்குடத்தில் மிளகுக்கு முக்கிய இடமுண்டு (3) குடகு குக்குடம் = சேவல் 15.இடை விட்டு அழைக்கவா ஆசை? (2) அவா விடையளித்து ஊக்குவித்தோர் திரு/ திருமதி நாகராஜன் சந்தானம் ராமராவ் முத்து ராமையா மாதவ் சுப்பிரமணியன் ???

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum