alli moodum 1

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

அல்லி மூடும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.'நம் நாட்டவரின் தோழன்' பாரதி பணி செய்த இதழ் (8)
5.இங்கு உயிர் விட்டு ஏந்தல் மெய்யில்லை; கலக்கத்தில் வந்த தாபம் (5)
8.உம்பர் உணவு,வேக வை (2)
9.ஒரே மகன்; பிரத்தியேக வனத்தின் மன்னன் (3,3,2)
12.சற்று முன் பிரதமரிடை புகுந்து ஏமாற்றல் (3)
13.மண் தோன்றாக் காலம் ? (5)
14.'----- விரும்பா புன் புலால் யாக்கை" (5)

நெடுக்காக:
2.நேர், நேர், நிறை இனிமை (5)
3.திண்ணியராயினும் உள்ளே அடை (2)
4.விகர்ணன் உள்ளுக்குள் அகம்பாவி( 3)
6.தகவிலர் அல்லர் (4)
7.உடனடி சதிவிடுதி விதிவிடுதியேல் (3)
8.பிம்பிசாரன் மகனுக்குப் பகைவர் இல்லை (6)
9.தபஸ்வியின் தேஜஸ் நீரிலும் வாழும் (5)
10.ஊசியின் காதில் ஒட்டகம் புதுக்காது அடக்கும் (3)
11.அல்லி மூடும், முடியாது கூருருளை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக
-- anbudan Vaidyanathan

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum