nalla guNam vidaikaL


குறுக்காக: 1.சோற்றுக் கும்பலில் கிடப்பது மடி (4) சோம்பல் 3.முடிவில்லா அமர்தலால் அக்கிரமம் முடியாது (4) அதர்ம 6.காக்கையை விரட்ட விட்டு வாகை சூட மாதம் எவ்வளவு?( 3) வாடகை 7.ஆற்றாதவன் அகத்தே கலக்கம்; ஆற்றிலோ ஓயாத (நீரோட்டம்) (4) வற்றாத 8.அதைக் கண்டு பிடிக்க பாதி நடந்தே செல் (2) தேட 9.நன்மதிப்பென்பதெல்லாம் அதில் நம்முடையது என உரை (5) நமதென்ப 11.திருடின சிலையை மறைச்சாலும் உள்ளே என்னவோ ஜெயில்தான் (5)சிறைச்சாலை 14.மாங்காயின் தாய் (3) மாம்பூ 15.சிவாஜி மாமா ஒங்க சின்ன வயசிலே நடித்தது (3,2) எங்க மாமா 17.இந்த திக்கிலுள்ளவருக்கு நல்ல குணம்? (4) குண திசை = கி ழக்கு திசை நெடுக்காக: 1.தோட்டக்காடு வரலை, சோபனம் பார்க்கலாம் (2,3) சோலை வனம் 2.விற்றாலும் பறைக்குள்ளே நமது வரவு செலவுத் திட்டம் (4,2) பற்றாக்குறை 3.சமைக்க வியப்புச் சொல்(2) அட 4.சதங்கையில் உயர்ந்தவர் (2) தகை 5.படகு மத்தியில் கல்கியின் சுதந்திரப் போராளி (5) மகுடபதி 8.தீயார் கொள்ளும் ஈயார் தேட்டை (2) தேன் (கையில் தீ வைத்திருப்பவர் ஈக்கள் தேடிய தேனை.....) 10.நமது எல்லையிலா பல்லவரின் துறைமுகம் ?(3) மல்லை 11.செல்லமாய் கடிந்து கொள்ள வசமா சிக்கணுங்க(4) சிணுங்க 12.தவம் கொண்ட சாதம் வருமா,நற்பேறு நம்மை அடையுமா? (3) சாருமா 13.பதி சகிதம் சதி (4) தம்பதி 16.ராஜிநாமாவுக்குப் பின் அவர் ஒரு முன்னாள் (அமைச்சர்)(2) மாஜி விடையளித்து ஊக்கம் கொடுத்தோர் திரு/திருமதி சாந்தி கிரிஜா ராமையா ராமராவ் மாதவ் முத்து?

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum