nObal parisu


நோபல் பரிசு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அமைதிக்கான நோபல் பரிசு இது விற்ற பணத்திலிருந்துதான் தரப்படுகிறது !(2,4)
4.பாதி உளுந்தை மாவாக்கு (2)
5.ரயில் மெதுவாய் வந்தடைந்தாலும் உள்ளே உண்ணக் கிடைக்கிறது (4)
6.பசு தானம் பண்ணுமுன் சண்டைக்குத் தயாராதல் (2)
8.அண்ணலை உட்கொண்ட கடலின் எழுச்சி (2)
9.எதிர் பார்த்தபடி வந்த அமைதிக் கேடு (4)
11.ப்ரிட்ஜ் ஆட்டத்தில் கேட்டவர் கூட்டாளி (3)
12.சென்னையில் பாசாங்கு (3)
13.வெட்டப்பட்ட நகம் நம்மைக் கண்டு சிரிக்க (2)
14.மைந்தா, உள்ளே போய் புரோட்டா செய்ய மாவு கொண்டு வா (2)
17.கையளவு புளியில் பாதி காற்றை மாசுபடுத்த (3)
18.தரகர் வித்த வீட்டில் உள்ளவர் இசை நுணுக்கம் தெரிந்த மேதை (5)

நெடுக்காக:
1.பாதரஸத்துக்கு மேல் டாரிஸெல்லிக்குக் கொடுக்கப் பட்ட இடம் (5)
2.பணக்காரக் கோமலம் தரும் கல்யாண அலங்காரம் (3,3)
3.எப்போதும் சுறு சுறுப்பாய் இருக்கும் ( இளைஞன் )(7)
4.அண்மை, சேய்மையிலுள்ளோர் (3,4)
7.நீர் வேட்கை உணராமை (5)
10.தட்சிணாயனம் துவங்கும் கோடு (3,2)
15.மாதாவின் மடியிலிருந்து குதித்தெழுந்து (2)
16.தார்மிகச் செயலில் வந்த மாலை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum