mudhal sangam


முதல் சங்கம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
2."விர் " என்று போன மானம் தேடிப் பறந்து வரும்(2,4)
4.பயமின்றி விழு. பன்றி ஓடிவிடும் கலங்கி. உயர்ந்த பொருள் நிற்கும் (4)
5.இரண்டு ஸ்வரங்களில் முடியாத சொல் (2)
7.பணிக்குமுன் பந்துடன் வந்த தோஸ்து பாதுகாப்பு தருவான் (6)
9.எதிர் பார்த்தபடி பேச்சு வாக்கில் நீரில் அமிழ (3)
10.மகனுக்கு முன் வந்த அளபெடுத்த சட்டம் வகுப்புத் தலைவனாக்கும் (7)
12.இதெல்லாம் ( காலா காலத்துல) வராதோ ? (3)
13.புதிர் ஊற தாகம் தணியாது. அதில் 300 நானோமீட்டர் அலைகள்தான் மிஞ்சும் (2,2,3))

நெடுக்காக:
1.பல் முழுவதும் தலையெழுத்து மாற்றி பொருள் விளங்காமல் பதிலளிப்பது (5)
2.பஸ் போராட்டம் தோன்றியதில் ஒரு நினைவுச் சின்னம் எழலாம் (3,4)
3.மாற்றான் தந்தது இது. இது தருவது சாஸ்வதமானது (4)
5.தொடைத் தசைகளை உறுதிப் படுத்த உட்கார்ந்து எழுவது தமிழாகாது (3)
6.தொழுவோர் எழில் இடை விளிம்பு. இதில் தேடித் தேடி முதல் போடுவோர் (3,4)
8.முதல் சங்கம் சூழ்ந்த மூன்று பகரங்கள் ஏமாற்றும் ஆசை வார்த்தை (4)
9.கட்டளைக்கு வாராதார் கதை நோக்கின் பட்ட துன்பம் போக்கிடு வார்(4)
11.கசப்பிலும் வாய்ப்புண்டு குறி தவற (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum