iraNdaam uyir


இரண்டாம் உயிர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பகல்ல அரிப்பு நிக்கல. அதுக்குள்ள பூமி பறிபோயிடுத்து (2,6)
5.பசு சிந்திய பாலில் வளரும் பச்சிளங்குழந்தை (2)
7.மழலைகள் பங்கு தர அதில் உருவான கனித்தோட்டம் (2,5)
8.தமிழில் இல்லாத வரிசை யூரிக் அமிலத்தில் (2)
9.புதன் (அன்று வரும்) விமானத்துள் இருப்பது பழைய முறையில் உள்ள ஒன்றில்லை (2,4)
12.ஆண்டவனுக் குள்ளிருந்து அசைய (2)
13.உலக போலிஸ் (1,1,2)
14.கரத்தில் புஷ்பம் அணிய அதில் தோன்றும் தடாகம் (5)
15.மற்றுமோர் தப்பு உள்ளே "நடக்கவே இல்லை" (4)

நெடுக்காக:
1.பெயரில் அச்சமில்லை. ஆனால் நல்லது நடக்கவில்லையே டில்லிப் பெண்ணுக்கு (4)
2.50% சம்மதம் (2,3)
3.தக தகக்கும் சங்கானால் அதில் மடிப்புக்கலையாத ( உடை இருக்கும் )(5)
4.புரட்சியின் எல்லைகளிலும் உணவு கொள் (2)
6.யூகி சேதுவை சுட்டதை வைத்து ருசி சேர்க்க (5)
9.எட்டுத் தொகையில் அகத்துக்குப் பின் (5)
10.கொற்றவையின் பெயர் கொண்ட ராகம் எனக்கு தலைகீழ் பாடம் (3)
11......வழக்குப் போட்டால் போன மானம் திரும்புமா? (2,3)
12.உணவு இரண்டாம் உயிர் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum