mayangi mayangi


மயங்கி மயங்கி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மாநில நீதி அரசர் கொலு மண்டபம் (3,2,4)
4.வசமாய் மாட்டிக்கொள்வது பேச்சு வழக்கில் உருக்கு வரும், பிசகா எனத் தோன்றும் (4,3)
6.தவறான திசையில் குறைந்த (4)
7.ரயில்ல பங்கம் வந்தால் அதை கற்கும் மேடையாக்கலாம் (7)
9.எதிர்த்தாலும் தாழ்ந்து போ. வேலை கிடைக்கும் (2)
10.தாழம் புதரில் சிக்கிய கயிறு (3)
13.மேற்கு நோக்கிய பழம் (2)
15.மயங்கி மயங்கி ஒளி குறைந்த (4)
16.மறைகளின் கரை கண்ட இளைஞன் ,ஒரு நிலைக்குப் பின் நிலைகுலைந்து (2,3)

நெடுக்காக:
1.கவியரசு சொன்னபடி உலகத்தில் போராடலாம் (8)
2.வான் வண்ணப் பேடே, எனக்கு நீயில்லே? உள்ளேதானே இருக்க? (3,3)
3.அன்புத் தோழி, இது எதையுமே (அவர்)எனக்குச் சொல்லவில்லையடி (6)
4.என் பதிலில் சொல்லப் படுவன (3)
5.மரபு என்பதில் கனம் உண்டு, அசுவம் உண்டு, கொஞ்சம் லாயமும் உண்டு (7)
8.நான்கணிகளும் சேர்ந்தால் உள்ளே என்னாகும் என்று கணக்கிடு (2)
11.அன்பு மனிதர்களில் மறைந்துள்ள பவித்திரம் முடிவற்றது (3)
12.அரிமாவில் அடங்கிய தலைப்பாய்காரர் (2)
14.கல்வியில்லாதோரிடை ஒரு புலவன் (2)
15.சுமந்து வந்த மூட்டையில் தேன் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum