519 vayalil puthumai

வயலில் புதுமை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.வாய்ப்பு எதிர்நோக்கி  வாக்கினை மறந்தவர் மாறின், வியாதியை அண்ட விடார் (2,5)
5.கணைக்கால் மண்ணில் இருந்தால் அதில் விழிப்போடு இரு (4)
6.யோகம் வந்திடில் அங்கே வயதான (தோற்றம்) வரும்(4)
7.இந்த ஓசை எழுப்ப குதிரை வேண்டாம்; கொட்டாங்கச்சி போதும் (4)
9.கரையோரம் தடு. பூமி மட்டத்தில் தென்படும் (4)
10.நவ யுகத்தில் இளமையான (தோற்றம்) வரும் (2)
11.பாதுகாப்பு வளையத்தில் ஏழாம் மாத சடங்கு (5)
12.கோலி சோடாவில் வந்த பணி (2)
14.அமாவாசைக்குப் பின் குறைந்த மயக்கம் (3)
15.பாம்புப் புத்தில் தேள் இருந்தால் அங்கே தேவர் காட்சி அளிப்பர் (4)

நெடுக்காக:
1.விருந்தினர் அனிச்சம் மாதிரி இல்லை. ஒரு மாதிரி பார்த்தாலே போதும் (4,4)
2.எக்காலத்திலும் மேளம் வேண்டாம் . அதில் பாதி ஆரவாரம் (5)
3.இது தரையில் கிடந்த புளியோ! உள்ளே மணம் சுண்டி இழுக்கிறது ! (5)
4.நெத்திக்கு இட்டுக்கப் போனா அங்கேயும் நெருக்கடி (5)
8.வயலில் புதுமை இருந்தால் கையில் பலம் வரும் (2,3)
9.காற்றுப் புகாத அறையில் கிடைக்கும் சுய பந்தோபஸ்து (5)
12.இந்த அரசோ உள்ளே வலிமை இழக்க (க்கூடும்)(2)
13.அகத்தில் உள்ளதோ உடலோடு கையின் இணைப்பு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum