515 azhakizhantdha thirudi

ஆர் வைத்தியநாதன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மச்சான் மறைந்திருக்கும் புதர் இது. இதில் ஒரு சமய ஈடுபாடு வரும் (3,3)
4.இன்னலிடை தோன்றுவதில் முதலுமில்லை முடிவுமில்லை (2)
5.வர வர இப்புயலில் வயலின் ஆழம் அதிகரிக்க (வாய்ப்புண்டு )(5)
6.(ஆன்மிகத்தில்) உயர்ந்தவரைப் பார்க்கப் போனால் உட்கார வேண்டிய இடம் (2)
7.களைப்பால் அழகிழந்த திருடியால் பெண் சிசுவுக்கு ஆபத்து (4,2)
9.புரதத்தைத் தேடிக் கொடுக்க (2)
10.பேச்சு வாக்கில் தடிப்புக்குள் பற்று (2)
12.எவரிடம் சேரினும் உள்ளே கேரளத்துக் கூட்டு தனியாய் தெரியும் (4)
14.கள்ளத்தால் கொள்ள எதிரே (வந்தவன்) மனம் வருந்திட, உள்ளே (போனான் ) (3)
15.கத்தி வைக்கும் ஆளிடம் வேதப் பண்பாடு (4)
16.வேத முழக்கம். அதில் வெங்கரி (3)

நெடுக்காக:
1.(தென்னை) மட்டை வரவு குறைந்தால் மாறிவரும் ஜந்து (5)
2.புல் சார்ந்த அகப் பண்பு (3)
3.புது மைனர் தரப்பு கூர்ந்து நோக்கி மீட்பு ஏற்பாடு வரும் (6)
4.பிச்சைப் புகுதல். சற்றே மாறின் உயிர்க்கிறுதி ஆகிவிடும் (5)
7.கையாலாகும் பணி இடியாப்பம் போலிருக்கும் (2,2)
8.பாட்டியிடம் விட்டு விட்டு இசைக்க (3)
9.சரிந்ததில் தேடி ஒன்றை அணி (2)
11.இரண்டு திரும்பியதில் உலர்ந்து விழும் (4)
12.எதுகையில் கட்டுண்ட வரம்பு (3)
13.பதினொன்றால் வந்தவை மேல் நோக்கி இணையாதவை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum