517 sEppangkizhangku

517 சேப்பங்கிழங்கு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.(விழுப்)புண் மிகுமானால், அதில் அமைச்சருக்கு அடை கிடைக்கும் (3,2)
5.தறிகெட்டுக் குதிக்கும் மீனிடம் "உன் திறமைக்கு இது அதிகமாக (உள்ளது)" என்று சொல்லலாம் (5,2)
6.கை சம்பந்தமான வருஷம் (2)
7.தனி சரகம் தேடி வந்த பழச் சாறு( 2,3)
8.(சேப்பங்கிழங்கு ) வதக்கலில் கிடைத்த செய்தி (4)
11."நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" . இதில் நமக்குக் கிடைத்தது அப்பிலே தோய்த்துத் தப்பியது (5)
12.எதிரடி (3)
14.(ஒவ்வொன்றாய்) சேர்த்து வைக்கும் (பழங்களாலான) குவியல் (2)

நெடுக்காக:
1.ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு பெற்றோரிடம் வந்து நிற்கும் கோலம் (4,5)
2.சரள மிகும் சொற்களில் தேடிக் கிடைத்த சாறு (3,3)
3.மாங்கனிக்குப் போட பொங்கல் வைப்பதற்குள் குற்றாலத்தில் பேரருவி புறப்பட்டுவிடும் (5,3)
4.விழாகளின் வால் பகுதி, நாட்டுப் பண்ணுக்கு முன்னால் (3,3)
5.(வீட்டு மனைத் ) தரகர் உட்கொள்ளும் வெள்ளீய (தகடுகள் ) இரும்பு போல் தோன்றலாம் (3)
9.பார்த்தது குறைந்து வந்த பங்கு (3)
10.(நம் உடம்பில்) முள் குத்தும் என்பதில் மெய்யில்லை. மாற்றினால் கண்ணாடி காட்டாது (3)
13.சாம்பலைத் தேடிக் கிடைத்த நெடுந்தடம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum