vazhukkalaana idam


வழுக்கலான் இடம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.(எதிலிருந்தெல்லாம் விடுபடுகிறோமோ )அதிலிருந்தெல்லாம் துன்பம் கிடையாது (3,4,2)
5.கடலலை தரும் பிறை (2)
6.பிறை மாறும் நாள் ஒவ்வொன்றும் (2)
7.வழுக்கலான இடத்தில்,பார்த்து, (கால்களை) தூய்மைப்டுத்த (3)
8.(அரசவையில்) தருமி வாதம் தேடி வந்த சாவா மருந்து (6)
9.புத்துக்குள் பார்த்து உள்ளே நுழை (2)
11.நாம் பரப்பிய பொய் செய்தி திரும்பி நமக்கே வரும் (4)
12.கூட்டுக் குடும்பத்தில் சாமர்த்தியமாய் காரியம் சாதிக்கும் காரிகை (3)
14.புத்தியினால் தேடிக் கிடைத்த சமையல் கீரை (3)
15.காடு திரும்பும் இடத்துள் பட்டு உற்பத்தி, சரபேஸ்வரர் ஆலயம் (6)

நெடுக்காக:
1.கொரோனா காலத்தில், வேண்டாதது வெளியில் சுற்றல்; வேண்டியது இந்தத் திறன் (6,3)
2.பொறுமையுள்ள பூமித்தாய் தாங்குவது தம்மை தோண்டுபவரை (5)
3.விடுதலையின் வால் வாலில்லை (2)
4.முயற்சி செய்யும் போது பின்னே இழுக்க வரும் உலகம், தோற்றால் உட்புகுந்து தூற்றும் (4)
7.கதகளியில் கொஞ்சம் தப்பு வந்தால் உள்ளே இளஞ்சூடு எழும் (6)
10.கசப்பு தின்றது முதல் தேடி வந்த பிரமிப்பு (4)
11.பாதிரியார் வனத்தில் கண்ட விலங்குகள் உள்ளேயே கலந்து அலைபவை (4)
13.இது நிஜமா, வெரும் கனாதானா ?திரும்பிப் பார்த்தால் அதுவாய் (புரியும்) (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum