naanE kavi


நானே கவி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.காடு சூழ்ந்தாலும் நேரத்தின் கால் பதிந்தது தெரியும் (3,3)
4.எதிரியை இடைவிட்டுக் கொளுத்து (2)
5.விசிறி வளைவுகள் பக்கம் பார்த்தால் தலைவலி போய் திருகுவலி வரும் (3,5)
6.( இரண்டாம்) பதிப்புக்கு இடையில் பாதி நிலவொளி . இதுவே மறுமொழி கூறல் (6)
8.தரம் அற்ற மக்களிடை பொருளின்றிக் கூச்சலிட (4)
9."(நானே) கவி" என்றிட்டவன் உள்ளே வாங்கிய அடியில் கருநீலமாகிப் போன (கன்னங்கள்) (6)
10.மா மரத்துக் கள் இல்லை. விலங்குகள் (4)
11.மரியாதை பெறாத ஊதா மலர் (2,3)

நெடுக்காக:
1.இவ்வுலகில் சுபம் காண நாம் புரட்ட வேண்டியது (3,2)
2.5 வரிசையில் ஆயிரக் கணக்கில் ஆயிரக் கணக்கில், விழ விழ முளைக்கும் கடல் ஆட் கொல்லியின் படை (4,4)
3.அரிவாளுக்கிடையில் அள்ளி (எடுத்து ) (2)
4.தேடி எட்டாத கள்ளுப் போல நெரிசலை விவரிக்கத் துவங்கல் ((4.4)
7.கதியற்றவன் அகத்திலும் சக்தி உண்டு ((3)
8.அக்கிரமம் செய்பவளை கதி கலங்க வைத்து (உலகுக்கு) யாரென்று காட்டலாம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum