kangaa nadhi


கங்கா நதி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.,8 நெ, (நாட்டை) ஓர் சைக்கோ ஆளவில்லை என்றாலும், உயிர் மாறி, குழப்பம் வந்தது. பழமொழி பிறந்தது (5,5)
4.கோபாலபுரம் கொடுத்த ஆலய முகப்பு (4)
5.மலையாளத்தில் போதுமென்ற மனக்கணக்கு புத்தி கூர்மை (5)
6.திரும்பப் பெறுவது மீனாட்சி தருவதில் முக்கால் பங்கு (3)
7.சிலைக்கடத்தல் காரர் விரும்பும் உலோகக் கலவையில் பத்தஞ்சில் பாதி உண்டு (4)
9.பராசக்தியிடம் ஈடுபாடு (3)
10.ஆசை உள்ளவன் ஆராய்ந்து அரசு நடத்த (2)
11.கங்கா நதி வெள்ளம் சுமந்து வரும் ப்ரிய பாத்திரம் (5)
13.ஆரம்பத்தில் நடக்கும் (2)
14.தேர்வில் வந்து உதவிய கடவுள் (2)
15.நீர் ஒட்டாத பத்திரத்தில் வாலியின் மனை உண்டு, மானுண்டு, மலையும் இரையும் உண்டு (3,2)

நெடுக்காக:
1.ஓர் ஆகமத்தில் நிர்பயமாய் இருந்தால் அதில் சுய நிறைவு வரும் (3,4)
2.கோகாகோலா வைத்த பாத்திரம் மகிழ்ச்சி பொங்கும் சூழ்நிலை (5)
3.புயலுக்கு முன் காப்பாற்று. இதுவே அடிப்படை மாற்றம் (4)
6.துறையோடு இணைந்தால் கடலுணவு இலாகா (2,2)
7.கருத்தில் ஐயம் . இல்லாததை விடுத்து தெளிவு பெற்றால் முன்னோர் வழக்கம் (4)
8.1 கு காண்க (5,5)
12." காலணா தா ". " கொஞ்சம் குறைந்தால் போதாதா (3)
13.முதன் முதல் படித்த ஆனந்த விகடன் வாயு நிலையில் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum