panmukath thiRan

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................

பன்முகத் திறன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பரமன் கவித்திறம் உள்ளடக்கும் பரம சுத்தம் (6)
4.அனசூயை கொண்ட அழுக்காறு (3)
5.உடன்பிறந்தோர் பங்கிட்டால் வினையில் முடியும் (3,4)
7.ஆதாரம் பின்னால் வரலாம் (3)
8.பஞ்சாலைக்குப் பின்னால் பாட்டை (2)
9. பறந்து தந்து பந்த விட்டு நீங்கி (4)
10.ஆடை கொண்டு ஆண்டுவிட்டு ஈதல் (2)
11.சீட்டுக்கட்டில் கால் அஜத்தின் (வசம்) (4)
12.தலை போனாலும் பூமிகா சொல்பவை அதிகமாகா(2)
14.பன்முகத்திறன் கொண்ட ஓவியன் அஞ்சி விடான், உட்பொருளாவான் (4)
15.புல்தனை கொண்டு ஆக்கல் (4)

நெடுக்காக:
1.காதும் இழந்து துளபம் காண்பார் அதிர்விலும் நல்ல குணமுடையார் (5)
2.மேலே போனால் பிற்பட்டு வரும், வடக்கே போனால் நெற்றியில் வைக்கலாம் (3)
3.(புத்தி) கூர்மையை தந்து அதில் தயவு செய்து காண வேண்டும் (2,4)
4.மனதுக்கண் மாசிலன் ஆதல் (6)
6.பெரியோர் சரிதம் பிற மொழியில் லயம் தரும் (3)
7.சுவர்கள் செங்கோணத்தில் இணைந்தால் மூன்று கலைக்குள் அடங்கும் (2)
8.சாக்கடை விளிம்புகளில் உடல் மொழி (2)
9.மதுப் புட்டிக்குள் அதிர்வு இளமைக்கு அழகு (4)
10.கொற்றவையடா நான் .சட்ட சபையில் கைதூக்கச்சொல்பவன் என்னுள் அடக்கம் (3)
11.நடு விட்டு ஆசியுடன் ராஜாங்கம் (3)
12.கூடுதல் குறைதல் இல்லா பதமில்லை உள்ளே (2)
13.நாக்கால் பின்வருவது நாலில் ஒன்று (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum