நோபெல் : விடைகள் விளக்கங்கள் விடையனுப்பியோர் Ramachandran Vaidyanathan 6:41 பிற்பகல் (2 நிமிடத்திற்கு முன்) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu புதிராக்கம்:ஆர் வைத்திய நாதன் 1 அ மை 2 தி ப் 3 ப ரி சு 4 கோ ற ரு ர 5 செ பி ங் 6 வி னை ப் ப ய ன் கா க் பி னை 7 வ ள ர ஒ ரு வ ழி ல ம ம் 8 இ 9 க ர் ன் 10 ம 11 த ம் 12 வை 13 க ம் ப ங் 14 கூ ழ் 15 ம ர ப ணு சு கை குறுக்காக: 1.இந்திய இஞ்சினியரும் பாக் மாணவியும் வென்ற நோபெல் (4,3) 5.இந்தியப் பங்குச் சந்தை கட்டுப் பாட்டு சுருக்கம் (2)SEBI,செபி 6.அம்மையப்பன் விட்டனை ;அட்டம்மை பட்டிடின் முற்பிறவி செய்ததின் விளைவு ( 3,3) 7.உயரும் ஆறு ஒன்றுண்டு நேர் செய்து ஒழிவர வளரு (3,2,2)ஆறு = வழி 8.இகழ இவ்வுலகில் முடிவே இல்லை (2) இக = இவ்வுலகில் 10.மமகாரம் விட்ட தாமதம் நம்பிக்கைக்கு முன் வரும் (2)தாம் = மமகாரம் (அகந்தை) மத (நம்பிக்கை) 13.சடையப்ப வள்ளல் தந்த கூழ் இதுவோ ?(6) கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் 15.மண்ணுள் பரம் மெய்யில்லை ; பாரம்பரிய செய்தி சுமப்பது (4) DNA= மரபணு carries genetic information of hundreds of generations நெடுக்காக: 1.இறங்கா அலுவலர்; உள்ளே கடவுளுக்குக் காப்பு (7) 2.மருதின் விரக்தி முடிவின்றி கலக்கத்தில் மாலாகும் (7) 3.ஒரு சிம்மம் பரப்பிய செய்திக்குள் ஒசிய நீக்கி இந்த அண்டம் வகுத்தவன் உறையும் ( 3,5) 4.கிருஷ்ணனை சுற்றிய பாலை (2) கோபி(யர்) GOBI desert 5.செல்வதன்னையா ? வந்தயால் போய் நகர் (3) செல்வதன்னையா - வந்தயால் = சென்னை (நகர்) 9.புகழ் மயம் விடு புயம் பூவே நறுமணம் பரப்பு (3) புகழ் மயம்- புயம் =கே ழ் ம ~கமழ் 11.வலியதில் சுபம் தரும் எதிர்வரும் நோன்பு (3) சுபம் தரும். இதில் வலியவை சு, ப த~ தபசு 12.வல்லிய அணுப் பிணைப்பில் மின்னும் கரி சார்ந்த (2) diamond is made of carbon atoms bonded like a tetrahedron . this makes it very hard எனவே வல்லிய அணுப்பிணைப்பு வைரம் சார்ந்த =வைர (நகை) 13.கரும்பில் முளை விடும் பகுதியை மறக்கணும் (2) மறக்கணும் 14.கைகூடி வருகையில் எதிர்ப்படும் ஆந்தை (2) கூகை= ஆந்தை விடை அனுப்பிய அன்பர்கள் திருவாளர்கள் முத்து நாகராஜன் மாதவ் ராமையா சசி பாலு சந்தானம் ராமராவ் யாரயாவது விட்டு விட்டேனா தெரியவில்லை

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum