pulikaL


புலிகள்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நோதல் தொய்தல் அற்று அதனுள் பரவும் பிணி (3,2)
3.மாமாயன் மாதவன் கொண்ட மந்திரமா(3)
7.மிடுக்கானதில் செலவுகள் அதிகமாகா (2)
9.நிற்பதொன்று கவிழ்ந்தது;நேர் செய் .பாரதியின் பண்டைய நடப்பு விற்பதில்லை (3,6)
11.அடைசல் குச்சு ; உள்ளே மட்டும் சீர் செய்தாலும் எலிவளை தோண்டல்(என்செய்ய)? (5)
13.புலி பசித்தால் தின்னுமா?(3)
14.ஏற்ற (இடத்தில்) இடைவிட்டுத் தங்கு (2)
17.கடமை எண்ணி ஆராய விழிக்கதவு (4)
18.போகும் இலக்கு தெரிய மாலுமியிடம் செல் (6)

நெடுக்காக:
1.தொடர்ந்து தொல்லை புரிய 'லாபகரமான' இலக்கா (3,4)
2.நோய் கண்டோர் தலைகள் ஒரு சேர வலிக்க (2)
4.காயாலும் இணைந்தபின் அதிர்ந்து காற்றலும் மாயாது ;(இருப்பிடம்) பெயர்க்காது (4)
5.மூழ்கு (3)
6.இடை விட்ட ஒற்றுமை தண்டனை கொடு (2)
8.சதை இல்லா சந்தைகாதல் எரியுண்ட உண்டி (4)
10.யோக நிலை (3)
11.கொத்து சீர்கேடாக்கு (2)
12.சகத்தில் முதல் ரகம் இலக்காவில் உட்பிரிவு (4)
14.தண்ணி கொஞ்சம் எடுத்து உக்கிரத்தைக் குறை (2)
15.கயமைக்குள் உள்ளம் வேக (3)
16.உத்தமி பெற்றது நெல்லுக்கு மேலாடை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum