then ilangkai1

கம்பனை கற்பதென்பது எளிதல்ல . மூன்று முறை முயன்று தோற்று நான்காம் முறை கம்பராமாயணப் பாடல் கலைமொழி வடிவத்தில் தங்களை வந்தடைகிறது . ஒவ்வொரு முறையும் திரு முத்து அவர்கள் கலை மொழி இயக்கத்தில் என்ன தவறு செய்திருக்கிறேன் என்று பொறுமையாய் சுட்டிக்காட்டினார். அதே கம்ப ராமாயண பாடலின் நான்காவது முயற்சி இது. இம்முறை பாடலின் இரண்டு வரிகள் விடப்பட்டுள்ளன.( நீளத்தை குறைப்பதற்காக) எழுத்துக்கள் மேலிருந்து கீழாக மட்டும் கலைக்கப் பட்டுள்ளன . அவற்றை சரி செய்ய வேண்டும். 2 எழுத்துக் கட்டங்களை அடுத்தடுத்து சொடுக்கினால் அவை இடம் மாறும் . பாடலை சீர் செய்த பின் LOAD BOARD, SAVE BOARD, COMPLETED ஆகிய கட்டங்களை தட்டினால் சரி செய்த செய்தி கட்டத்துக்குள் வரும் அதன் நகலை எனக்கு அனுப்புங்கள் . முதல் கட்டத்தில் உள்ள 1* அதே இடத்தில் தான் இருக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum