aandhaikaLpudhir udhavi


ஆந்தைகள் புதிர் உதவி இந்த புதிருக்கு 3 விடைகள் தான் வந்துள்ளன . எனவே சில குறிப்புகள் புரியாமல் கொடுத்துள்ளஎமோ என்று எனக்கு சந்தேகம் ஆகவே இந்த புதிர் உதவி 1.ஆந்தைகள் உள்ளே இடவலம் பார்த்தால் பல்சுவை பழவற்றல் கிட்டும் (4,4) ஆந்தைகள் உள்ளே = ந்தை க + இடவலம் 5.போகார் வாயால் உள்நோக்கின் எது காத்தலும் செய்யார் (4) --வேறு எதனை காக்கவில்லை என்றாலும் நாவினை ..... 7.மனையில்லா மோடி முன்னோடி (4) 9.குற்றம் விற்காது கலைந்த பங்கும் வாழி (2,4) குற்றம் = பழி 11.விருப்பின்றி வெறுப்பின்றி சிறப்புளதை நோக்கல் (5) 12.உண்மைக்கு கால் வந்தால் உள்நாட்டு மன்னர் (3) 14.தில்லை முதல்வன் சொல்லானால் நடுவில் ஆடலாம் பாடலாம் (4) பாரத நாட்டியத்தின் ஒரு அங்கம் நெடுக்காக: 1.குறைந்து இப்படியாகும் என்றால் சாப்பாடே சிக்கல் (6) இப்படியாகும் - கு 2.நம்மூர் பின்னால் தைத்த முதல் மங்கோலிய பயங்கரம் (3) 3.சம்யுக்தையின் தந்தை நாடு (3) 4.வடுவுயிர் நோற்று இரண்டற அகட்டில் வேதனை (4,2) அகடு =வயிறு 6.ஜீவன அடிப்படை உயிருள்ளமையா மனைவி? (6) உயிருள்ளமை= வாழ்வு 8.அறிவு மிகுதியே பரிசு (4) 10.உள்ளே என்னானாலும் மாசு கலந்து மக்களிடை நீதிக்கட்சி (2,2) இது முன்பு சுய மரியாதை கட்சி என அழைக்கப்பட்டது 13.கைஜாடையில் குடியிருப்பு (2)

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

810 asaiva uNavu

811 muppaalarum