807 thiruppaavai

807 திருப் பாவை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.யுகாண்டா வழித்தடம் தேடிவந்த இலங்கைப் போர் விவரம் (3,4)
5.கால் போன நாலு நல்ல முறையில் (3)
7.எரிதழல் பயண வைபவம் (3)
8.வாக்குச் சீட்டு இல்லம் இல்லை. நடுத்தர மக்கள் குடியிருப்பு (3,2)
10.முற்றுப் பெறாத மகளின் அறிவு (3)
11.சமையல் முடியும் போது ஓசையோடு வாசம். (கணவன்மார்களுக்கும் கிடைக்கலாம் ) (4)
12.முடியாத முருகன் பேச்சு வழக்கில் பணி (2)
14.இசைக்கச் சொல்லி முடிந்தாலும் உண்மையோடு ஒத்துப் போகாதது (5)
16.பாதியில் ஒரு பாதியுடன் பிணைக்காத இதை அளவில்லாமல் உண்ணலாம் (5)

நெடுக்காக:
1.வேற்று மொழியில் ஐ நா சபை (1,2,1)
2.வனவீரர் குறை பட்டதால் கண் முன்னே கொணர்க (5)
3.மேல் நோக்கித் தொட (3)
4.(கூட இருந்து) குழி பறிக்கும் ஏற்பாடு (3,4)
6.சின்னஞ் சிறுமிகளின் செல்லப் பெயரில் ஒரு பெட்டி உண்டு (4,2)
9.பசு மனைவியும் அடிப்படையும் இதுவே (4)
10.தினைப் புலப் பட்டாவில் பெரும் பகுதி கண்ணுக்குத் தோன்றா (5)
13.தேகக் கட்டு பாதி போய் மீதி குலைந்தது .முடிவு ஆராய்க (3)
15.திருப்பாவையில் மூன்றொழிந்த அரை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum