807 poo maNakkum

807 பூ மணக்கும்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சாப்பாடு இட்டவர் கலங்கினால் கஷ்டம் (6)
3.உணவு இல்லை. இறைச்சி (2)
4.அழகுபடுத்துவதில் சரிபாதி நெடுமரம் (2)
5.பணிமனையில் வேலாண்டி வர அதில் சிவனை இறைஞ்சி ( பெற்ற வரம்) (4,3)
8.கோட்டோடு முடியும் பிடிமானம் (6)
9.ஒழுங்கினை சிதை. பிறைமதி தோன்றும் (2)
10.........., வலம். நெருக்கடி (5)
13.கோணல் வாய் கொடுத்த சுற்றுலாத் தலம் (2)
14.கிராமங்களில் சம்பந்திகள் (4,5)

நெடுக்காக:
1.களிப்பு சுரக்கும் நீர்ப்பாதை (3,3)
2.மண்ணில் புதையுண்ட பட்டாளம் (2)
4.எடை பார்க்கும் உலோகக் கட்டிக்கு கிரிக்கெட்டில் புகழ் (5)
6.பூ மணக்கும் ஆடவர் உட்கொண்ட திருக்குறள் உரையாசிரியர் (7)
7.உள்ளே ஒரு தண்டுடன் நேர்ந்து கொள்ளல் (5)
11.மீராபாய் மருமகளாய் சென்ற ராஜ்ஜியம் (3)
12.வீதி மண்ணில் விளைவது வியர்த்தம் (2)
13.கோமாதாவிடம் அடங்குவது சண்டைக்கு ஆயத்தம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil