797 pakal pozhuthil

979 பகல் பொழுதில்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மதுரை ஈசனுக்குள் அடங்கிய ஒரிஸ்ஸா அரசு (5)
4.வணங்கும் அன்னையுள் மறைந்துள்ள பெண்மணி (4)
5.நாரதர் தங்க உள்ளிருந்து பாலிக்கும் பெருமாள் (6)
6.சிதைவுள்ள மண்குடம்தான் தலையணி ! (4)
7.சிதைவுண்ட குமுதம் குறைபட்டு வியக்க சங்கமத்தில் வந்த பாச்சுவை (6)
9.ரதத்தினை எதிர் கொண்டு கொடுக்க (2)
12.கண்ணயர்வில் காண்பது நிறைவேறல் எளிதல்ல (3,3)
14.(பட்டாடை ) அணிவதில் தோன்றும் உயிரினம் (3)
15.முன்னுக்குப் பின் வரும் லைலாவின் காதலன் (3)

நெடுக்காக:
1.புலவர் திருச்சபையில் கரகம் உண்டு (7)
2.--------- காதல் பெருகுதடி (3,2,3)
3.சங்கு மின்னும் தடம் இது. உள்ளே சற்று இருக்கலாம் (6)
4.ஏர் பின்னது உட்கொள்வது அதமம் . நியாயமானதில்லை (5)
8.கர்த்தர் வரவில் கிடைத்தவர் . இடை நின்று வணிகத்தை முடிப்பார் (4)
10.கிராமத்து தங்கப் பெண் (3)
11.மறு உருவத்தில் வந்து அச்சுறுத்தும் ஒலி செய்ய (3)
12.தயவு பண்ணி உள்ளே அடங்கு (2)
13.பகல் பொழுதில் கற்றுக் கொள் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum