796 oLi viLakkil

796 ஒளிவிளக்கில்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உமையானவள் கண் அசைப்பில் மெய்யான பொருள் துலங்கும் (5)
3.பசு திரும்பினால் நல்ல (சகுனம்) (2)
6.டென்னிஸ் அரங்கில் கிழ மேற்காகவும் தென் வடலாகவும் அளவுகள் (5,4)
7.முதன்மறை (2)
8.காண்டற்கரிய (3)
9.முற்றிகாய்ந்த தேங்காய் பருப்பு (4)
11.நெல்லையில் மெல்ல முடியாத சிறுவன் (2)
12.கதம்பச் சரத்தின் அலகு கையில் (3)
13.ஒளிவிளக்கில் வரும் கேள்வி (2)
14.உறவில் துவங்கும் ராகம் (6)

நெடுக்காக:
1.கை விட்டுப் போன பை (4,3)
2.வசுதேவ குடும்பக அடிப்படை (3,2)
4.கனியொடு வரும் பேரெலி நெடுங்காலமாய் இருப்பது (3,5)
5.இக்கால சாளரம். இதில் மறைந்திருந்து இழித்து நோக்கல் ( (6)
6.கேசரியான விஷ்ணு (2)
10.பலன் கொடுத்து அஞ்சி ( 4)
12.ராவணன் முகத்தில் முதிர்ச்சியடையாத (3)
13.அழிவில் திரும்பும் நயனம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum