573 pallaangkuzhi

573 பல்லங்குழி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
3.பல்லில் நுழைந்த துக்கத்தில் ஒளித்து வைப்பது (5)
6.பழங்காலப் புறக்கணிப்பில் கொஞ்சம் அஸ்கா வரும் (6)
7.அமெரிக்காவில் சிலந்தி (4)
8.மாட்டு (3)
9.அலை நின்றதில் கிடைத்த ஸ்திரத் தன்மை (2)
10.ஒன்றோ இரண்டோ போனால் ஓங்கி நிற்கும். இல்லையேல் மணக்கும் (5)
12.மடி கொள். மசாலாவில் சேர்க்கலாம் (3)
14.(பொய்மை) இழிவாம். தேர்ந்து வாழ்க (2)
16.நீரின்றிக் காய்ந்து விட்ட (4,2)
17.நூற்றில் ஒரு புத்தகம் (2)

நெடுக்காக:
1.தமயந்தி மக்களும் உள்ளே தேடியதால் வந்த புத்தி தடுமாற்றம் (2,5)
2.கட்டிட வேலை மேற்பார்வையாளர் (4)
3.ஒருவருக்கொருவர் மாற்றிச் சொன்னதால் பெரும் பகுதி எரிந்த சாம்பல் (4)
4.துரும்பைக் குறைத்து வந்த வெள்ளைப் பூ (3)
5.உப்பு மண் (3,3)
11.( இன்சொலால்) சரிப்படுவோர் தேடி அன்போடு (அணுகு) (4)
12.பல்லங்குழிக்கு வேண்டும் (2)
13.புதரில் சரிசெய்து செயல்படல் (4)
14.வானமளந்ததில் வானமளந்தவர்க்கு எல்லையில்லை (3)
15.வஜ்ரத்தால் (ஆனதை) எதிர்கொண்ட தோட்டா (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக
(4)

Comments