570 thamizhth thalam

570 தமிழ்த் தலம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பெரியவர் சின்னதாகத் தேர்ந்த புனைவு ஆசான் (6)
4.இல்லற ஒழுக்கமின்மையால் வரும் (நோய்) பானையில் அடங்கும் (2,2)
5.சுரப்பதைக் குறைத்தால் வரும் பால், அமிர்தம் (2)
7.பற்பல இசைகளில் காணுவது வாயைத் தூய்மையாக்கும் (4)
8.உவகை அடைந்து (6)
9.(வெளியே மழை) தூவுங்கால் யார் உள்ளே துஞ்ச மாட்டார்? (4)
11.புத்தகம் தேடிவரும் சிறு தானியம் (3)
13.துணவன் பக்கம் தேடல். உள்ளே இருப்பதோ துயர சமுத்திரம் (4,3)
15.முன்னும் பின்னும் கேட்டு (3)

நெடுக்காக:
1.அருவருப்பான செய்கையால் பிடிவாதம் பிடிப்பவன் சிற்பி இல்லை (4,4)
2.கோதாவில் இறங்கி உள்ளே குதித்து (2)
3.உறுப்பைக் குறிக்கும் எழுவாய் (3,3)
5.காசு வரின் பயம் தரும் மங்கள ச் செயல்பாடு (2,4)
6.தெற்கிலிருந்து சைதாப்பேட்டை (2)
7.அயன் பதிகளில் பூச்செடி நடும் முறை (4)
10.பந்துக்கள் வரவால் உள்ளே வந்த பொடி (3)
11.விரல்களுக்கிடையே மறைந்த வித்தை (3)
12.புற்றரவிடம் பயந்து பதுங்கும் அசுவம் (3)
13.(வெளியே கண்ணீர்) வடித்து உள்ளே பதறு (2)
14.தமிழ்த் தலம் தெலுங்கில் பத்து (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum