513 pirivaaRRaamai

513 பிரிவாற்றாமை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.விசா வைத்திருப்பவர் தொழுதுண்டு பின் செல்பவரில்லை (4)
3.பெரிதும் மணல் வெளியில் தோன்றும் தரை நீர் வாழி (3)
6.கபர்தாஸ் கலங்கியதால் தோன்றிய நிறுவனர் (5)
7.பேச்சு வாக்கில் எதிரே வருகிறான் (3)
8.கசப்புக்குள் நுழைய (2)
9.பீஹாரை ஆண்ட பதிக்குப் பின் சதி (5)
12.அடுக்கி வைத்த கல்லை ஒழுங்கீனமாக்கு (2)
14.(யானை ) கம்புக் கழனியில் புகுந்த இடம் (5)
15.மாணவருக்குப் பிடிகாத நாளில் எதிர்ப்படும் நிலவு (4)
17.வீடு பேறு போய் ஆவியகம் வந்தது (2,2)

நெடுக்காக:
1.வியாபாரிகள் இல்லை; கற்றுத் தேர்ந்தோர் (8)
2.ராமேஸ்வரம் போய் பார்த்தால் பெரும்பாலும் தூரப் பார்வை வரும் (6)
3.நுண் கதிர் தருவதை அனுபவி (3)
4.வேர் மேல் நோக்கி இருக்கும் கரும்பு (4)
5.நமைச்சலிடையே பிரிக்கப் போய் அநியாயமாய் கவர்ந்து கொள்ளல் (6)
10.பிரிவாற்றாமை தரும் பிணி (3,2)
11.துணியை விரித்து சும்மா படு. அதையே வைத்து சுமையைத் தூக்கு (4)
13.( கீழ் வீட்டிலிருந்து) மேலே வருவது மைத்துனி மணாளன் (3)
16.எப்படிப் பார்த்தாலும் நிலவு தரும் நாள் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum