511 nirkadhiyaaki

511 நிர்கதியாகி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நிர்க்கதியாகி வாடியோரைத் தேடி வந்த நடத்துனர் (4)
5.கொஞ்ச வந்தவளிடம் (பிழை) தேடிப் பொங்கு (4)
6.பேச்சு வழக்கில் புத்திரி (2)
7.நடப்பதைப் பயன் படுத்தி லாபம் தேடுபருக்கு சந்ததி உண்டு, வார்ப்படம் நிறைய உண்டு (8)
8.நிலை மாறிய மீனவத் தலைவன் வீசியது (2)
11.மஹாத்மா தன் கரத்தாலேயே (எழுதியது) (4)
13.தலையைத் தந்த ஈடுபாடு (4)
14.வட்டிலில் வைத்த வெற்றிலைப் பாக்கின் நடுவிலே ஒரு பூ (5)
16.(பெண் பார்க்க) மாதவன் தானே வராமல் அரவிந்தை அனுப்பியதில் ஒரு வேடிக்கை (3)

நெடுக்காக:
2.படிப்பவர் குழுமத்திலும் ஒரு வாட்டம் உண்டு (4,4)
3.பாதி தபஸ் கலைந்து வந்த சிற்பி (4)
4.வரும் ஆபத்தை உணர்த்தும் கை (6)
5.கொண்டவரைப் பணிந்து கொடுத்த தேங்காய் பருப்பு (4)
6.மகிழ்தலைக் கொடுக்கும் குழந்தை (3)
9.இவர்கள் இருந்தால் உமக்கு இந்தத் தாழ்வெல்லாம் நேர்ந்திருக்குமோ ஐயா!(3,2)
10.வம்பு வரக் காரணம் இதனை மீறியது தான் (4)
12.தாபத்தை வெளிப்படுத்தும் எழுத்துப் பலகை (3)
13.பாதி வலை பின்னும் பூச்சி பலவாகாது (2)
15.இல்லை, தலையா? (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum