507 kodikkaal

507 கொடிக்கால்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அசுரப் பார்வையில் ஒரு உயிர்மெய் நீண்டதால் வந்த துணை வேந்தர் (4)
3.தீயில் காட்டாத வாளில் கூராக்கப் படாத ஒன்று உண்டு (4)
5.கண்ணன் கடிமணத்துக்கு தடைபோட்ட அண்ணன் (3)
6.6 நெடுக்கோடு சேர்ந்து பயத்தில் அடித்துக் கொள்ளும் இதயம் (2)
7.காதணியை எண்ணிக் காத்திரு. அதில் அணி கீழே விழாமல் இருக்க வகை பிறக்கும் (4)
9.உன்னைப் படைக்கும் (இறைவன்) தருவது மழைக்கு உதவும் (3,2)
10.மலையாளப் புத்திரியே (2)
11.மதுரையில் சுருட்டிய பங்கு தேடினால் இந்த சேலை கிட்டும் (4)
13.பெயர் கொண்ட மலை தந்த தாயார் பெயர் நாரி மகிமையில் (4)
14.சொல்லாத வாக்கின் உட்பொருள் மண முறிவு (3)
15.கிரிக்கெட்டில் தேவ், அரசியலில் சிபல் (3)
16.மயன் மயங்கித் தோன்றியது காலன் இல்லை, ராகம் (3)

நெடுக்காக:
1.உள்ளே பகை பூண்ட இதிகாசத் தங்கை (6)
2.ருக்குவைச் சுற்றி வந்த உலகினிலே நல்ல நாடு (6)
3.திரு விழாவில் தணல் நடை (3)
4.பண்ணில் வடித்த, எண்ணிக் கொடுத்த உருவகத்தில் மொடா குடியன் (3,3)
6.6 குறுக்கோடு சேர்ந்து பயத்தில் அடித்துக் கொள்ளும் இதயம் (2)
8.பாருக்குள் மாயாத வாலிமகன் தேடிவந்த விதர்ப்ப நாட்டு மன்னன் ஒரு கதை (7)
10.பிற்பகல் தொடர்ந்த தாமதமோ? பார்த்து இடிக்காது வா (4)
12.அன்புள்ள(து) விலக (3)
13.நான் பிறக்கு முன்னே வந்த கொடிக்கால் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum