503 paththil iraNdu

503 பத்தில் இரன்டு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.தலைச்சன் சிங்கம் தரும் உடன் பிறப்பு (5)
4.மீனாள் மணாளா, உன் சட்டை குறைந்ததோ ? (3)
6.வரப்பில் உள்ள ரசம் சாதத்தில் இறைவன் கொடுத்த அருள் (8)
8.நம்ப ஊர் மைதானம் வடக்கே போனால் சின்னதாகும் (3)
9.கடகத்தில் சந்திரன் போனதில் இனித்திட வாய்ப்பில்லை (5)
10.வாணாள் விரதம் பூண்டு உள்ளே (அணிகலன்) அணிய மாட்டாள் (3)
11.முருகா, பாற்கடலும் கலங்கும் . எதிரே வந்து உன் பெயர் சொல்லும் (4)
12.சிப்பி (சேகரிக்கும்) பணியிலும் வயிற்றுக்கில்லா நோய் (3,2)
14.ஓரிடத்தில் உச்சாடனம் செய்து (2)
15.வகுத்துக் கொடுத்தது (2)

நெடுக்காக:
1.உள்ளே கயமை இருந்தாலும் இங்கே கேட்டால் விபரம் தெரியும் (4,3)
2.பெரிதும் பரபரப்பான ஜந்து. பறக்கவும் செய்யும் (5,3)
3.சின்னத் தலையுடன் இணைந்த கைகள் மிக உயரமானவை (6)
4.உறவும் பிணிப்பும் (3,4)
5.அரைக்கால் சட்டையில் சுண்ணாம்புக் கலவை (2)
7.இழிவுடன் திகைக்க வைத்த குப்பை (3,3)
11.கணிப்பான் கொடுக்கும் நாட்டிய பரம்பரியம் (2)
12.பத்தில் இரண்டு கொண்டவன் (2)
13.தாய்க்குப் பின் தலைகளை இணைக்கும் தந்தை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum