varuvirundhu


வருவிருந்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ககரமும் தகரமும் அடுத்தடுத்தடுத்து இரட்டிப்பது ஆச்சரியப் பட வைப்பது (5,4)
5.பாதி புசித்து கொடுப்பது பழைய விஷயமில்லை (2)
6.மனம் சஞ்சரிக்கும் இடத்தில் மலர் மாலை (4)
7.கங்கை கொண்ட சோழன் எழுதிய குழந்தை மகன் (6)
8.சொதப்பியதில் மீண்டு வந்த (4)
9.இணைந்த கங்கை கலங்கி இதன் வசம் தேங்க நேர்ந்தது ( 3,3)
10.புரட்சி முடிவில் உண்டி கொள் (2)
13.மு.வ, வின் எழுத்தில் கள்ளில்லை பாட்டு இலக்கியமோ (4)
14.சாரதி அடித்ததில் எதிர் பாராத செயல் (4)

நெடுக்காக:
1.வருவிருந்து பார்ப்பதும் மனதுக்குப் பிடித்த ஈடுபாடு தரும் (7)
2.மாது கருப்பானால் உள்ளே அழகென்று (உலகம்) எண்ணுமா (4)
3.பீமன் ,அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் (4,5)
4.பிரபஞ்சப் புலவர்களிடம் காசைக் கண்ணில் காட்டா கனவான் (4,3)
5.புனுகு மூஞ்சியில் நுழைவு நிலை (2,3)
11.பசிப் பிணியிலும் முத்துத் தருவது (3)
12.(அணு ஆயுதப் போர் வந்தால்) வையமீதினில் ஏது மிச்சம் (2)
13.கடை வீதியில் பேர் பாதி புளிப்பு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum