kisukisuppu


கிசுகிசுப்பு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மிளகுச் சுவை கொண்ட புறக்கணிப்பு (6)
4.கிட்ட (வர) முடியாமல் அற்றுப்போய் (விட்ட) (3)
5.மான் தின்ற முந்திரி குறைந்தால் மற்றவருக்கு எடுத்துக் காட்டு (2,3)
8.தென் மாவட்டங்களில் உடல் நலக்குறைவு (3,2)
10.அப்பு திக்குவாய் பெற்றமை ஆராய்ந்தால் திறனுடையோர் வரும் நிலை வரும் (5,4)
13.சொல்லின் பின்னால் வரும் விதிக்கு மெய் ஏது (3)
14.அப்பன் காவடி கலக்கி அடி எடுத்த புரவலன் (5)
17.கலெக்டர் பரிட்சை முடிக்காத அப்பனே (2)
18.கையிலிருக்கும் வேட்டிக்கு முதலுமில்லை முடிவுமில்லை (2)

நெடுக்காக:
1.பிரமன்,முருகன், ராவணன் மாதிரி பலவற்றிலும் கைவன்மை (2,3,3)
2.சுதந்திரப் போராட்டத்தில் தலைமறைவானோர்க்கு உதவி செய்தவர் பேரேடு (3,4)
3.கிசு கிசுப்பு வந்தாலும் அதை எதிர்த்து மகிழ்வுறு (2)
4.அழ வாய் உண்டு, உழ வேண்டாம் ,அணுகிடு (5)
6.சும்மா கிடந்தால் அதில் அழுக்குதான் வரும் (2)
7.செரிக்காத உணவில் மறைந்திருக்கும் மறை (2)
9.புலவனின் ஐயம் (அவன்) கொண்ட அவயவங்களின் உணர்வு (5)
11.என் ஆங்கிலக் கண்ணே (1,3)
12.காதி குடிலில் தேடி வந்த கால் விரலுக்கு எதிர்ப்புறம் (4)
15.16 நெடுக்குடன் எதிரியின் பலம் பலி கொள்ளும் வகையில் அமையும் (2,2)
16.15 நெடுக்குடன் எதிரியின் பலம் பலி கொள்ளும் வகையில் அமையும் (2,2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum