bharathi urainadai 1

பாரதியின் உரை நடை அவரது கவிதைகளைப்போல் பிரபலமடையவில்லை . ஆனால் அவர் முற்போக்கு கருத்துக்கள் உரைநடையில் கவிதை களைவிட அறிவார்ந்தவை. ஒரு நூற்றாண்டு முன்னோக்கிய அவர் 'வியாசங்கள்" 1910 களின் சொற் பிரயோகம் கொண்டவை. அதில் சில சொற்கள் இங்கே வரும் (* குறியுடன்)

பாரதி உரைநடை 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.ஊழி வெள்ளம் (3,5)*
6.அரசியல் தந்திரம் (2,3)*
8.பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேமென்போர் (4)
9.மானிட(4)*
10.மறைபொருள் (5)*
12.கிழிந்த துணியிலும் கர்வம் (4)*
13.ஒப்புதல் (3)

நெடுக்காக:
2.ஒழுங்கை சிதறடி. அதுவே மதி (2)
3.தந்தையர் சேமிப்பை பிள்ளைகள் அடைதல் சார்ந்த (6)*
4.(இமயம் போல் ) கடலடியிலிருந்து எழுந்த வரைகளுமுண்டு (5)
5.கொழுநன் தொழுதெழுவாள் (5) *
7.அலைமகள் தொடர்ந்து இஷ்டத்துக்கு எடுத்துக்காட்டு ( 7)*
11.தன் விருப்பம் (4)*
12.காழ்ப்பு (3)*
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum